Header Ads



வறட்டு இயக்கங்களையே தடைசெய்ய வேண்டும் - மீலாத் விழாவை அல்ல

தவ்ஹீத் ஜமாத் (CTJ)என்ற அமைப்பின் சார்பாக உரையாற்றியதாக பரப்பப்படும் வீடியோவில், ரஸ்மீன் என்பவர் "மீலாத் விடுமுறை தடை செய்யப்பட வேண்டும் " என்ற அடிப்படையில் உரையாற்றி இருக்கின்றார் அவரது உரை முன்னுக்குப் பின் முரணாக உள்ள அதே வேளை அவர் குறித்த நிகழ்வின் வரலாறுகள், அடிப்படைகள்  தெரியாத ஒரு சமய வாத கற்றுக் குட்டியாகவே , இதனை நோக்குகின்றார்,போல் உள்ளது

இவ்வாறான "பொறுப்புணர்வற்ற வெறுப்புப் பேச்சு, அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும்,  மட்டுமல்ல, பின்வரும் விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும், 

1). இலங்கை போன்ற ஒரு நாட்டில் அதன் கலாசார ,பண்பாட்டிற்கு இணங்கிய ஒரு சமூக்க் கட்டபைப்பினூடான சமயம் சார் சமூகமாக இலங்கை முஸ்லிம்கள் கருதப்படுகின்ற அதேவேளை, ஏனைய சமூகங்ளைப்போன்ற விழாக்களுக்கான உரிமையை யும் உடையவர்கள், அவ் உரிமைகள் பல போராட்டங்களுக்கு மத்தியில் எம் முன்னோரால் பெறப்பட்டவை,

*உதாரணமாக, துருக்கித் தொப்பி வழக்கு.

2). மீலாத் விழாக்களின் பணத்தை அபிவிருத்திக்காகப் பயன்படுத்த முடியும் என்கின்றார்,குறித்த நபர், ஆனால்  அரசு " தேசிய மீலாத் விழாக்களை "ஏற்பாடு செய்வதன் மூலம், பல கோடி பெறுமதியான அபிவிருத்திகளைச் செய்து வருகின்றது,என்பது  தொடர்பான அறிவு குறித்த நபருக்கு இல்லை என்பதை  அவரது பேச்சு காட்டுகின்றது, 

3). இலங்கையில் மீலாத் விழாவுடன் இணைந்த , ஹிஜ்ரி 1400 ஐ நினைவு படுத்தும் தேசிய மட்ட நிகழ்வுகளில் பல கோடி ரூபாக்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு "ஹிஜ்ரா" கிராமங்களும்,நகர்களும், கட்டிட , வீதி அபிவிருத்திகளும் இடம் பெற்றதை யாரும் மறக்க முடியாது, 

4).முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இன்னும் உற்சாகமாகச் செயற்படுமாயின் மீலாத்தின் ஊடாக, இன்னும் பல விடயங்களை மேற்கொள்ள முடியும், அண்மையில் இதனை அமைச்சர் கலாநிதி ஹிஸ்புல்லா" தேசிய மீலாத் நிகழ்வில்  தெரிவித்திருந்தார், அதில் அவர் முஸ்லிம் வரலாற்றின் அவசியம் பற்றிப் பேசி இருந்தார், 

5). மீலாத் என்பதும், அதற்கான விடுமுறை என்பதும் இலங்கையில் மட்டுமல்ல உலக மக்கள்  தமது நபியை ஞாபகப்படுத்துவதற்கான ஒரு புனித நாள் அதனை ஐத் தடுப்பதற்கு யாருக்கும், குறிப்பாக எந்த " இயக்க வாத அமைப்புக்களையும் அனுமதிக்க முடியாது, ஏனெனில் முஹம்மத் நபி முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானவரல்ல, உலகத்திற்கான அருட்கொடை, 

6). குறித்த நபருக்கும், , அவர் சார்ந்த இயக்கத்திற்கும் , பிடிக்கவில்லை என்பதற்காக ஒரு பொது கலாசார, சம்பிரதாய நிகழ்வை பொது வெளியில் விமர்சிப்பதற்கான உரிமையை உங்ளுக்கு யாரும் வழங்க வில்லை, .என்பதை மறக்கக்கூடாது, 

7). இலங்கையில் சமயத்தின் பெயரால் சண்டை பிடித்து, முஸ்லிம் பொது மக்களிடையே பிரச்சினைகளை உண்டுபண்ணியும், பொதுவான முஸ்லிம்களின் இருப்புக்கான அச்சுறுத்தலாகவும் உள்ள,  உங்களைப் போன்ற இயக்கங்களைத்தான் இலங்கையில் வாழும் இயக்க சார்பற்ற முஸ்லிம்கள் "தடை செய்ய வேண்டும் " விரும்புகின்றார்களே தவிர ஒரு பொதுக்கலாசார நிகழ்வை அல்ல என்பதை குறித்த நபர் கவனத்திற் கொள்ள வேண்டும், 

எனவேதான் வறட்டு கொள்கைகளால் இயக்கங்களை  வளர்ப்பதை விட்டு விட்டு, ,இஸ்லாம் வளர்க்க முன்வாருங்கள், முடியாவிடின், பொது வெளியில்  மக்களின் மனங்களைப் புண்படுத்தாது மவுனமாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

முபிஸால்  அபூபக்கர்,

23 comments:

  1. Tell them first of all, punish MBS who jailed many Ulama and kill many good people like that of Jamal. These idiots do speak about the crime of murders and other crimes..but for them so called Bida of this celebration is a big issue. In the name of Bida they killed many people in Islam. Without Sufi we would not see Muslim in many parts of Africa, Asia, Central Asia, and Far East. What these Wahabi have done. They killed many in the Name of Bida

    ReplyDelete
  2. இந்த மீலாதும் மவ்லிதும் இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே கொண்டாடப்படுவதாக இந்த வஹாபிய முட்டாள்கள் இதுவரை பாமர முஸ்லிம்களை ஏமாற்றி வந்தத வாதம் இனிமேல் செல்லுபடியாகாது நவீன இணையதளங்களின் வருகைக்கு பின் முழு உலகிலும் குறிப்பாக மிகச்சொற்பமாக முஸ்லீம்கள் வாழக்கூடிய ஐரோப்பிய நாடுகளில் கூட மீலாது நிகழ்ச்சிகளும் ஊர்வலங்களும் மிகவும் சிறப்பாக நடைபெறும் கண்கொள்ளாக் காட்சிகள் படங்களாகவும் கானொளிகளாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன எனவே பாக்கியம் கெட்ட வஹாபிகள் பாமர முஸ்லிம்களின் ஈமானில் கைவைக்காமல் ஒதுங்கியிருப்பதே அவர்களுக்கு சிறந்ததாகும்.

    ReplyDelete
  3. Correctly said Mr. Abubakar . Rasmin should know one thing that you are not a representative of us ( Muslims). As the writer said,not the Meeladnsbi be banned but you and your thugs should be banned. You people have become a great thread to Muslims here. Our community is facing a lot of hardships by your extreme behaviour and foolish talk. Be quite or you and your thugs will be kept quite.

    ReplyDelete
  4. These so called idealists claim themselves as Thouwheedees, while they declare among themselves all others who not their members are nothing but mushrikeens or associate partners to Allah. May Allah forgive all of us from this ignorant belief. So, I request all others not to go for arguments with them as they have already pre-judged others with their so called knowledge.

    ReplyDelete
  5. இறுதிக் காலத்தில்

    " மடயர்களை மக்கள் தலைவர்கள்களாக கருதுவார்கள் "

    என்ற நபி மொழிக்கு இந்த CTJ போன்றவர்கள் எவ்வளவு உண்மையான எடுத்துக் காட்டு.

    ReplyDelete
  6. Well said sir..Our society needs more intellectuals like you in order to eliminate the viscious unscrupulous morons like elements who try to curtail the rights & privileges of our community...
    May Allay bless you!%

    ReplyDelete
  7. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்" (அல் குர்ஆன் 5:3)

    நபி (ஸல்) அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்:
    "...செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்." அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

    "நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும" அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் :புகாரி, முஸ்லிம்.

    ReplyDelete
  8. 3445: )
    ‘கிறிஸ்தவர்கள் மரியமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை அளவு கடந்து புகழ்ந்தது போன்று என்னைப் புகழாதீர்கள். நான் அவனின் அடிமைதான், எனவே அல்லாஹ்வின் அடிமை என்றும் திருத்தூதர் என்றும் செhல்லுங்கள்’ (புஹாரி : 3445)

    ReplyDelete
  9. ஆக இஸ்லாம் போனாலும் பரவாயில்லை அபிவிருத்தி போதும் என்கிறார். இஸ்லாத்தை இழந்து முஸ்லிம்கள் வளர்க்க சொல்கிறீரா?

    ReplyDelete
  10. It is a good information. I hope that Mr. Razik bro will understand this.

    ReplyDelete
  11. கருத்துக்கள் செல்வோர் யார் இந்த கருத்து எந்த இயக்கக்கருத்து என்பதை விடவும் இதை publish பண்ணுவதால் சமூகம் எந்தளவு நன்மை அடைகின்றது என்பதன் அலவீட்டைக் கொண்டு வெளியிடுவது நன்று ...அது போலவே சமூகத்தை பிளவுபடுத்துவதன் மூலமும் பிறச்சினைக்குரிய விடயத்தை பேசுவதன் மூலம் பிரபல்யம் தேடுபவர்களை சமூகமயப்படுத்தாமல் இருப்பது பத்திரிகையின் தர்மம் என்பதை கவனத்தில் கொள்வது நன்று

    ReplyDelete
  12. Dear Brother Aboobaker,

    Before start to give feedback on you article...

    Brother Razick and His jamaath.. do talk of Tawheed and Bida ...but they do not follow the way of salafus saliheens, I mean the way of sahaaba (ral) or 2nd and 3rd generation of Islam. Further in many places they failed in respecting sahaaba and imaams too. So I am very much against to the way of this Jammath and all other Jamaaths who act in the name of Islam and expect all Muslims to go to paradise only through their Jamaath.

    Coming to your article.

    Point 1.

    I agree that we have the rights as others in this country. But provided that, our celebration does not go against to the teachings of Muhammed (sal), and practices of Sahaaba and their next generations

    2. Agree that government is using this fund for worldly development of the people, BUT in the name of development we Muslim are practicing a celebration, which was not practiced by Muhammed(sal, sahaaba or 4 imaams. Then as per Imaam Malik (rah) "What was not ISLAM to sahaaba can not be ISLAM to us today".. I do not agree with this new innovation in ISLAM, brought by SHIA FATIMEEYA from egypt.

    3.
    Again no question that the government has done worldly development in Muslim area under this celebration, but has turned MUSLIMs to love this BIDA which will lead to punishment for adding new things to DEEN, while Allah says in Quran that " I have completed this DEEN and accepted Islam as your DEEN. But are we going to say that our DEEN is not completed we can Add MEELAD DAY celebration beside two EIDs to the DEEN of ISLAM?

    4. Dear Brother, We Muslim have more than 1400 years history and record, what this record brought to us during Aluthgama, Digana and Ampara incidents. It is not the records of History.. BUT the love of Allah only will protect us. Take note that, Allah will not love us for Innovating new matters into DEEN of ISLAM, rather he will get angry on us for celebrating this MEELAD. If there is a good in it.. Why not Sahaaba, Tabieen and Taba-tabieen and our beloved 4 imaams celebrate this ? Are we more knowledgeable then them ?

    5. WE Muslim are not to keep one day to remember our beloved Muhammed (sal) like christians and Jews keep days for each occasion. Rather we remember our prophat and make Dua for him our daily 5 times prayer in making salawaath over him.

    ISLAM is not what whole world is practicing.. BUT ISLAM is what was brought us by our beloved MUhammed (sal) and nothing more to add in it by any other human being. ( Allah has said already the DEEN is completed and Muhammed sal said on the day of his last Arafa day.. DID I conveyed all message to you ? then sahaaba said YES you did. BUT we are trying to say .. Meelad day celebration is there and Muhammed (sal) did not tell it to us (astahfirullah).

    6. Brother.. As you have the right to express your feelings in this article.. every one has the right to express their opinion on an issue. If you deny this ...they also can deny your right of expression too.

    7. ISLAM is not what we people think and what we people wanted.. BUT it is What Allah and His Rasool asked us to do. So Teaching pure form of ISLAM as taught by Muhammed (sal) and practiced by his companions (sahaaba).. is not dividing the people, rather guiding people to Paradise and protecting people from Hell. ISLAM is not be spread for the sake of the satisfaction of people feeling, Rather it is for the satisfaction of Allah and his Rashool alone.

    If Unity is more important than teaching pure form of Islam, Muhammed(sal) would have stopped preaching TAWHEED amoung Makkah kuraish, You know Due the coming of ISLAM, it divided people of Makkah in to two groups KUFFAR and MUSLIMS.

    Please think of above reply... and Let us practice what is brought by MUhammed (sal) and not what our own desires into ISLAM.

    NO new matters will be accepted into ISLAM as it (ISLAM) is already perfected by Allah.

    My part is to convey...only.


    WE LOVE MUHAMMED (sal) without doing BIDA, MEELAD-celebration, as DONE By Sahaaba (ral).

    Allah knows best

    ReplyDelete
  13. first we need to ban CTJ in Srilanka

    ReplyDelete
  14. Everything will be under control.
    We need to learn first of all to speak in public respectfully (Without Shouting).
    If we ALL Follow the Last paragraph of the Author. Including M. Abubaker. It will be great…

    But don’t forget to the spread Islam as per Qur’an and Sasoolullah…
    Islam Cannot be followed as you and we like.
    Islam has two great Catalogs.
    1.Qur.An.
    2. Sa’hee Hadees… Hadees.
    Other than this we all will end of in HELL FIRE.
    May Allah protect all of us and guide us all to right Islamic path.

    ReplyDelete
  15. Rasmin should strive to unite their fragmented groups under one name or group. There are CTJ, UTJ, SLTJ..etc.

    ReplyDelete
  16. Abdul Rasheed Bro நன்றாக கூறியுள்ளார்
    விதண்டாவாதிகளுக்கு இது போதும்

    ReplyDelete
  17. I Don't know He is Mad Man, Sick Man, Or Houb’bu, or other Grave worshiper, or a Shiya this Atteeq Abu.
    Only one think I Know. when he’s talking about Islam this Guy is Mental/MAD.

    Always talking/comparing about SA with LK or any religious issues.

    Atteq Abu..Was your father unknown Saudi.

    Go and take medicine in Angoda.... After that if you want to learn Islam Learn trough the teaching.. i mean right teaching of Holy QurAn and our Prophet. I mean Prophet Mohammed not Prophet Ali/God Ali.

    Brother Razmin you better lean how to speak humble in a decent way without shouting always.

    All of you NAMED Muslim better learn about Thowheed and Abdul Wahaab … I mean Thowheed not the crazy Thowheed Jamath.
    If you not follow it 100% you will be in HELL. Sorry I don’t mean it and I have no right to say it. it’s the word of HOLY QUR’AN.
    Read Qur’an in Qur’anic way…. Not according to Jamaath/Groups.

    ReplyDelete
  18. Question:
    I would like to know about milad and kiam specially in Bangladesh most of the places perfomed milad and kiam is there any proof in al quran or in hadis sharif if yes let me know where in quran or hadith and thay said rasul (s) hazir and nazir is it shirk?and shall I perfomed my prayer behind those imam who is following milad and kiam?


    Answer : 2162Published on: Nov 24, 2007
    بسم الله الرحمن الرحيم

    (Fatwa: 675/670=M)



    The Meelad and Qiyam were not known in the age of the Prophet (Sallallahu Alaihi Wasallam) and his companions and even in the age of TabÂ’een (those who followed the Companions). These things were innovated and introduced in later ages. Therefore, it is totally prohibited to follow such things and to condemn the Muslims who do not observe these acts. It is makrooh-e-tahreemi (undesirable to haram extent) to pray behind such imams who follow such customs. Believing that the Prophet (Sallallahu Alaihi Wasallam) is hazir and nazir is shirk (ascribing partner to Allah).


    Allah knows Best!

    Darul Ifta,
    Darul Uloom Deoband
    (தப்லீக் உயர்பீடம்)

    ReplyDelete
  19. இஸ்லாம் என்றால் சாந்தி, சமாதானம். எனவே, இஸ்லாம் என்பது சமாதானத்தின் மார்க்கம்.
    சமாதானத்தின் மார்க்கத்தைப் பின்பற்றுவோர் எவ்வாறு தங்களுக்கிடையில் அடித்துக்கொள்வது?
    நாம் மற்றவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கே இஸ்லாத்தைப் பயன்படுத்துகின்றோமே தவிர, அது கூறும் நல்ல விடயங்களைப் பின்பற்றி நடப்பதற்காகவல்ல.
    இஸ்லாம் கூறும் தண்டனைகளை மாத்திரமே நாம் பேசிக்கொள்கிறோம், தண்டனைகளை நடைமுறைப்படுத்துவதற்கே நாம் எல்லோரும் எத்தனிக்கின்றோம். மாறாக இஸ்லாம் கூறும் சமாதான விடயங்களை நாம் பகிர்ந்துகொள்வதில்லை.
    ஒரு சமூகத்தின் நிர்வாகம் அல்லது ஒரு நாட்டின் நிர்வாகம் அதன் உறுப்பினர் ஒருவர் செய்யும் தவறுக்கு தண்டனை வழங்கக் கடமைப்பட்டுள்ளது. அதனை அவர்கள் நிறைவேற்றுவார்கள். மாறாக ஒவ்வொரு முஸ்லிமும் தண்டனை வழங்கும் சட்டத்தைக் கையில் எடுத்தல் சமாதானம் பற்றிப் பேசும் மார்க்கத்தின் கதை என்னவாகும்?
    தங்களின் கொள்கைக்குச் சாதகமான அல் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும், அவற்றின் சூழமைவுகளைக் கருத்திற்கொள்ளாது முன்வைப்பதன் மூலம் அது ஏனைய சமயம் மத்தியில் எமது மார்க்கத்திற்கு கெட்ட பெயரை வளர்த்துக்கொள்ளவே வழியமைக்கும்.
    அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், கருணை மிக்கவன் என அல்குர்ஆனில் நூற்றுக்கணக்கான இடங்களில் இடம்பெறுகையில் நாங்கள் மாத்திரம் ஏன் தண்டனை வழங்குவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
    தங்களுக்குள் அடித்துக்கொண்டு இஸ்லாத்திற்கு கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்காது,
    பிரிவினைக்குரிய ஆதாரங்களை மேடையில் ஏற்றுவதை விடுத்தும் ஒற்றுமைப்படுத்தும் ஆதாரங்களைத் தேடுவோம்...

    ReplyDelete
  20. ஆசிக் சரியாக சொன்னார் தமது கொள்கைக்கு ஏற்றவாறு குர்ஆன் ஹதீஸை திருப்புகிறார்கள் உன்மையின் பக்கம் என்று பொய்யின் பக்கம் ஒருவர் அழைக்கிறார் நாயகத்துக்குப்பின் மார்கத்தில் செய்யப்படுபவை அனைத்தும் பித்அத் என்கிறார் அப்படியானால் முஸ்லிம் சரீபில் வரக்கூடிய
    من سن في الإسلام سنة حسنة فله أجرها و أجر من عمل بها من غير أن ينقص من أجورهم شيء என்ற ஹதீஸுக்கு என்ன சொல்லப்போகிறாரோ.

    ReplyDelete
  21. In my openion band all jamaaths. We belong to only one jamath introduced by Allah.. that is MUSLIM JAMAAT.

    If any jamath intention is to increase their members and taking paths other than the path of salafus saliheens ... they all are to be band.

    ReplyDelete
  22. Brother Muhammmed Yasser...Fo you know the history behind this hadees ? if you know then you will understand that it is not to new matters in Deen... Rather refreshing a sunnah of rasool (sal) when people forgot to practise and good deeds of worldly matters.

    please reach a hadees scholar to know the background of this hadees.

    Do you think based on your way of explantion.... can we pray additional rakaats in our 5 time prayers.. since praying is a good deed?

    Matter of Islam has two conditions to be accepted by Allah. . 1) Ihlaas only for the sake of Allah. 2) Ittiba rasool.. do as Muhammed sal did it or asked us to do.

    Allah knows the best

    ReplyDelete

Powered by Blogger.