November 09, 2018

புனித மக்காவில் இணைந்த றிசாத்தும், ஹக்கீமும்

உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக றிசாத் மற்றும் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் புனித மக்காவுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது அங்குவைத்து அவர்கள் பிடித்துக்கொண்ட படங்கள்.

6 கருத்துரைகள்:

Why don't they make an alliance? It will give more bargaining power in politics.

இதைதான் முச்லீம் சமுகம் விரும்புகிறது

Masha allah.Unity with Diversity.may allah give them strenth and unity with our muslim politicians.

முஸ்லிம் மக்கள் தலைவர்கள் தோழர் ஹக்கீம் அவர்களுக்கும் மதிப்புகுரிய றிசாத் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். வடகிழக்கு முஸ்லிம்களின் நீண்டநாள் கனவான முஸ்லிம் கூட்டமைப்பு நனவாக வாழ்த்துகிறேன்.. முஸ்லிம்களின் ஒற்றுமை முஸ்லிம் தமிழ் கூட்டமைப்புகளின் ஒற்றுமைக்கும் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கும் வழிவகுக்குமென நம்புகிறேன். மக்களின் ஒற்றுமைக்கு

கெளரவ அமைச்சர்களே! நாட்டின் நெருக்கடி நிலையில் புனித பூமி சென்று துஆ செய்ய நீங்கள் இருவரும் உங்கள் உறுப்பினரோடு தனித்தனியாக பிரயாணமானீர்கள். நீங்கள் செய்த உம்ராவையும் கேட்ட துஆக்களையும் அல்லாஹ் அங்கீகரித்துள்ளான் போலும அல் ஹம்துலில்லாஹ்.
ஒற்றுமையாக நீங்கள் சேர்ந்துள்ள இந்த இணைப்பு நிலைக்கப் பிரார்த்திக்கிறோம். கடந்த கால விடயங்களை முற்றாக மறந்து சமூக நலனுக்காகப் பாடுபட அல்லாஹ் அருள் புரிவானாக. உங்கள் நிலைப்பாடு உறுதியும் தூய்மையும் உள்ளதாயின் அல்லாஹ்வின் உதவி காலடியிலே வரும். நிகழ் காலத் தேட்டம் உங்கள் இருவரது ஒற்றுமையும் தீர்க்கதரிசனமான முடிவுகளுமேயாகும்.

Post a Comment