Header Ads



இன்று நள்ளிரவு முதல், விலை குறைக்கப்படவுள்ளவைகள்

சகல வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் யாவும், இன்று (30) நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் குறைக்கப்படும் என, பெற்றோலிய வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம், ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல், ஒட்டோ டீசல், சுப்பர் டீசவ் போன்றவற்றின் விலைகள், இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. நோகுவதற்காக யானைக்கு குச்சியால் அடித்தானாம்!

    ReplyDelete

Powered by Blogger.