November 09, 2018

மகிந்தவின் வேண்டுகோளில், முழு அமைச்சரான ஹிஸ்புல்லாஹ் - ஹக்கீமின் அமைச்சு வழங்கப்பட்டது


சற்று நேரத்திற்கு முன்னர் இன்று வெள்ளிக்கிழமை (09) முழு அமைச்சராக ஜனாதிபதியினால் முழு ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹக்கீமிடமிருந்த அமைச்சே, இவ்வாறு  ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் வேண்டுகோளின் பேரிலேயே இவ்வாறு முழு அமைச்சுப் பதவி தமக்கு கிடைத்துள்ளதாக, ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.


7 கருத்துரைகள்:

Ohh sir.this is time to know who is that black cats.mr ashraff removed you his session.

ALHAMDULILLAH.
"THE MUSLIM VOICE" IS VERY GREAT FULL TO GOD ALLMIGHTY ALLAH FOR MAKING THIS HAPPEN, Insha Allah. "The Muslim Voice" is also very happy that Hon. PM Mahinda Rajapaksa and the "Mahinda Pela" has accepted our
"APPEAL" that in recent times, the Beruwela and Aluthgama and Eastern province Muslims have extended their support to Mahinda Rajapaksa with a hope of understating and trust that the New PM will resolve their issues democratically. They MY3-Mahinda "group" should make sure that they are the people/Muslim representatives who should be our VOICE in the new Mahinda - MY3 government, Insha Allah. It is these Muslim representatives that the "Mahinda pela",Basil, Gotabaya, Namal and Dullas should “LISTEN” to in the future, ON MUSLIM MATTERS AND AFFAIRS. "The Muslim Voice" feels that we have been "heard" and that a Muslim who stood with Mahinda has been given privilege, Alhamdulillah. We wish Minister Hisbullah the very best in his new office, Insha Allah.
Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".

5 naatkalukku maathtiram than inda padavi evarukku.

நல்ல விடயம். இந்த அமைச்சு பதவியால் கிழக்கில் தமிழ் கடும்போக்காளர்களுக்கு வயிற்றெச்சலில் இரத்தம் வடிந்திருக்கும். தேடி சென்று ஒட்டிக்கொண்ட வியாழேந்திரனுக்கு ஒன்றுக்குமே உதவாத ஒரு அமைச்சு உருவாக்கப்பட்டு அதில் பிரதியமைச்சர் பதவியே வழங்கப்பட்டுள்ளது.

Only for one day.Are you happy mr Noor NizamDoomed to Muslim Voice broadcast by you listen by youMr PP activist.PC researcher one time SLFP organiser.Still you believe in Thajudeen killer.I am sorry for you.

eppudi sir mahindawin soolchi...puriyaatha puthir....enrume illatha amacchu ippo taaraalama taaraanga...1 week amacchu....wetkaillatha namma pasanka

Post a Comment