November 09, 2018

வீடமைப்பு அமைச்சரானார், விமல் வீரவன்ச

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது.

2 கருத்துரைகள்:

மீண்டும் திருடனுக்கு அதே பதவி. கடந்த மகிந்த ஆட்சியில் இவன் செய்த ஊழல்களை சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தோலுரித்து காட்டியும் கோமாளி மீண்டும் அவனுக்கே வழங்கியுள்ளார்... வெட்கம்

14m tihadi warai mattum than indha padavi irukkum.

Post a Comment