Header Ads



“இன்று வெள்ளிக்கிழமை, மாற்றங்கள் வரலாம்”

“இன்று -30- வெள்ளிக்கிழமை… மாற்றங்கள் வரலாம் பொறுத்திருந்து பார்ப்போம்” என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் வைத்து இன்று காலை ஊடகவியலாளர்கள் குமார வெல்கமவிடம் இன்று வெள்ளிக்கிழமை அதனால் அதிர்ச்சி விடயங்கள் எதுவும் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியதற்கே குமார வெல்கம மேற்கண்டவாறு ஒற்றை வரி பதிலை அளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.