Header Ads



சவுதி அரேபியாவில், புலிகளின் மாவீரர் தினம்

வடக்கு, கிழக்கு தமிழர் பிரதேசங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் எங்கிலும் இன்றைய தினம் -27-  புலிகளின் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டிலும் இன்றையதினம் புலிகளின் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களின் புகைப்படங்களுக்கு தீபங்கள் ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றிய விபரங்களை தமிழ் ஊடங்கள் வெளியிட்டுள்ளன

5 comments:

  1. In saudi... may be inside the room. If they can tell next where is the place... we can arrange exit for all of them

    ReplyDelete
  2. சவுதியில் அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. யாரோட கதை விடுறாங்க.

    மக்களையும் மக்கள் சொத்துக்களையும் அழித்த காடையர்களுக்கு மாவீர் பட்டமா.

    பௌத்த சகோதர்கள் செய்ய நினைக்காத விடயங்களை புலி வெறியர்கள் செய்தார்கள். தொழுகையில் இருந்த மக்களை கொன்று குவித்தது, வட மக்களை விரட்டி அடித்தது, இன்னும் இவர்களில் மாவீரல் செயல்களை சொல்லவா வேண்டும்.

    ReplyDelete
  3. some photos in a small room does not mean saudi arabia celebrating. change the headline please. its misleading.

    ReplyDelete
  4. மூடிய ரூமிற்குள் எதோ செய்துவிட்டு, சவூதி அரேபியாவில் செய்ததாக கதை விட்டால்?

    ReplyDelete
  5. விட்டா வெள்ளை மாளிகையில் டிரம்ப் பிரபாகரனுக்கு கேக் வெட்டியதாக சொல்லுவானுங்க போல.. இது சவுதியில் என்பதற்கு என்ன ஆதாரம் ?

    ReplyDelete

Powered by Blogger.