Header Ads



மைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலிடம் தனித்தனியாக ஓடிய றிசாத்தும் ஹக்கீமும்

ஸ்ரீ­லங்கா  முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்   மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் ஆகி­யோரை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.  

ஜனா­தி­பதி மாளி­கையில்  இந்த சந்­திப்­புக்கள்  இடம்­பெற்­றுள்­ளன.  

ஜனா­தி­ப­தி­யுடன் நேற்று முன்­தினம் இரவு சந்­தித்துப் பேசிய ரிஷாத்  பதி­யுதீன் உட­ன­டி­யா­கவே அல­ரி­மா­ளி­கைக்கு சென்  ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த கலந்துரையாடியிருந்தார். 

இதேபோன்றே ரவூப் ஹக்கீமும்  ஜனாதிபதியுடனான சந்திப்பை அடுத்து ரணிலை சந்தித்து பேசியுள்ளார். 

7 comments:

  1. இரண்டு காக்காமாரும் போகப் போறாங்க எண்டது மட்டும் விளங்குது.

    ReplyDelete
  2. Politics.. BUT be wise to achieve maximum for the sake of people but the deal should be made in such a way.. these MY3, MR or RNl will not simply throw it, when the come to power.

    A mechanism should be made to ensure what they agree will be done and not misused later.

    For us All MR, RNl or MY3 seems no difference BUT see who can agree for our rights more with responsibility.. then support that man.

    ReplyDelete
  3. போனால்த்தான் என்ன. இருந்தால்த்தான் என்ன. இவங்க என்ன பெரிய சமூக சேவகர்களா. என்னத்தை கிழிச்சுப் போட்டாங்க. ஏதோ உழைக்கிற மட்டும் உழைச்சிக் கொள்ளட்டும். அப்போதும் எங்கட சனங்கள் திருந்தவே திருந்த மாட்டார்கள் பாருங்க. ஏனென்றால் எம் மக்கள் திமுக கட்சியைச் சேர்ந்தவரகள். அதாவது திருத்த முடியாத கழுதைக் கட்சியினர். எருமை மாடுகள். உறைக்கச் சொன்னாலும் கோபம் வராது.

    ReplyDelete
  4. Yes time for chang wel come

    ReplyDelete
  5. போனால்த்தான் என்ன. இருந்தால்த்தான் என்ன. இவங்க என்ன பெரிய சமூக சேவகர்களா. என்னத்தை கிழிச்சுப் போட்டாங்க. ஏதோ உழைக்கிற மட்டும் உழைச்சிக் கொள்ளட்டும். அப்போதும் எங்கட சனங்கள் திருந்தவே திருந்த மாட்டார்கள் பாருங்க. ஏனென்றால் எம் மக்கள் திமுக கட்சியைச் சேர்ந்தவரகள். அதாவது திருத்த முடியாத கழுதைக் கட்சியினர். எருமை மாடுகள். உறைக்கச் சொன்னாலும் கோபம் வராது.

    ReplyDelete
  6. போட்டியைக் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள், விரைவில் பக்கம் மாறுவார்கள். ரணில் என்ன நபியா? மஹிந்த என்ன சைத்தானா?

    ReplyDelete
  7. SRI LANKA MUSLIMS SHOULD FORM A NEW POLITICAL PARTY JOINING THE SLMC SUPPORTERS/VOTERS (PORAALIGAL AND PAMARAMAKKAL) AND SUPPORTERS OF THE ACMC. The NEW POLITICAL PARTY has to emerge from within the Sri Lanka Muslim Community and should be the FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and to support the new government of PM Mahinda Rajapaksa or any governments that will be formed in the future, Insha Allah. “The Muslim Voice” is willing to join any person, group, Muslim organization or jamath who will be honest and sincere that will produce "CLEAN" and diligent (“non-munaafikk”) representation and leadership for the Muslims in the future, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.