Header Ads



சபாநாயகர் ஆசனம் மீது தண்ணீர் ஊற்றி, கடதாசி பெட்டியும் வீசப்பட்டது

சபாநாயகரின் ஆசனத்தின் ( கதிரை )மீது தண்ணீரை ஊற்றினார் எம் பி ஒருவர்... இன்னும் சில எம் பிக்கள் அதனை சுத்தப்படுத்தினர்.

முன்னதாக கடதாசிகளை இடும் சிறிய சிறிய தொட்டி ஒன்றும் சபாநாயகர் மேசை மீது வீசப்பட்டதை காண முடிந்தது..

-Sivarajah-

2 comments:

  1. There are lots of buffaloes in the parliament...

    ReplyDelete
  2. Uneducated Criminals. Never Vote for Criminal in future..

    ReplyDelete

Powered by Blogger.