Header Ads



முஸ்லிம் கட்சிகளுடன், பசில் தீவிரப் பேச்சு - மகிந்தவின் பிரதிநிதியாக டளஸ் நியமனம் - மு.கா. உறுதிப்படுத்தியது

ஹக்கீம் மற்றும் றிசாத் தலைமையிலான 2 பிரதான  முஸ்லிம் கட்சிகளுடனும், மகிந்த தரப்பு தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த 2 கட்சிகளுடனும் பசில், நேரடி பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்.

இவற்றுக்கு மேலதிகமாக, டளஸ் அழகப்பெரும முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சுக்களில் பங்கேற்பதற்காக, மகிந்தவின் நேர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த செய்தியை jaffna muslim  இணையம் மிகப்பொறுப்புடன் உறுதிப்படுத்துகிறது.

அத்துடன் தமது தரப்புடன், பசில் பேசியதை  மு.கா. எம்.பி. ஒருவர் வட்சப் மூலம் jaffna muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

11 comments:

  1. முஸ்லிம் கட்சிகள் மஹிந்தவோடு இணைவது தான் காலத்தின் தேவை. இந்தியாவின் கைக்கூலி ரணிலால் என்றுமே முஸ்லிம்களுக்கு மறைமுக ஆபத்துக்களே அதிகம்

    ReplyDelete
  2. Are your people still trusting Mahinda????????

    ReplyDelete
  3. My advice is that we should see reality now – Insha Allah. Though the Muslim political leaders will finally crawl towards Mahinda and Maithri (MY3) at the last moment. Signals are now confirmed as exposed by "The Muslim Voice" that both Muslim leaders, especially Rishard Bathiudeen is trying to make a deal with Basil Rajapaksa to cross over at the appropriate moment. Basil Rajapaksa knows much about the corruption of these “deceptive Muslim leaders”. We should therefore warn Hon. PM Mahinda Rajapaksa, Hon. Basil Rajapaksa and Hon. Dullas Alahapperuma to be ALERT about the “MUNAAFIKK” Muslim politicians, who will FLOCK to him to gain personal benefits trying to say they are the Muslim votes.
    When dealing with these deceptive Muslim leaders - Hon. PM Mahinda Rajapaksa, Hon. Basil Rajapaksa and Hon. Dullas Alahapperuma should NOT forget those Muslims, Muslim voters and Muslim politicians who stood with “Mahinda pela”,Basil, Gotabaya and Namal since they were defeated in January 8th., 2015. In recent times, the Beruwela and Aluthgama and Eastern province Muslims have extended their support to Mahinda Rajapaksa with a hope of understating and trust that the New PM will resolve their issues democratically. They are the people/Muslim representatives who should be our VOICE in the new Mahinda – MY3 government, Insha Allah. I hope and pray that this message will reach all Muslims and Hon. Mahinda Rajapaksa our new PM, Hon. Basil Rajapaksa and former Defense secretary Gotabya Rajapaksa. The fact remains NOW, the Muslim voters are acting on their own and do NOT wish to be represented by these "MUNAAFIKK and DECEPTIVE POLITICIANS", Insha Allah.
    The Rajapaksa family should not disappoint the Muslims who stood with “Mahinda pela”,Basil, Gotabaya and Namal since they were defeated in January 8th., 2015 when dealing with the two deceptive (MUNAAFIKK) leaders of the SLMC and ACMC, Insha Allah.
    Noor Nizam, Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  4. @ Noor Nizam, in politics anything can happen. Can u stop saying the word Munaffiq to anyone? You seem to trust your party politicians more than your brothers in Islam. Try to be a good Muslim before being a loyal party member.

    ReplyDelete
  5. ஆதரவு தருவதா இல்லையா என்பதல்ல, சட்டப்படியான அரசா இல்லையா என்பதுதான் இங்குள்ள விடயம்.
    முஸ்லிம்கள் என்றால் இஸ்லாமிய கோட்பாடுடையவர்கள் என்று காண்பியுங்கள்.

    ReplyDelete
  6. What does Munafik means? This word is being used very often these days. I don’t speak or understand Arabic. Will someone please explain the meaning? Thanks.

    ReplyDelete
  7. ரணிலும் ஹக்கீமும் இணைந்து ரிஷாத் கட்சியை பலவீனப்படுத்தும் முயட்சிகளும் நடைபெறுகின்றன

    ReplyDelete
  8. In sha allah we will with you mahinda sir

    ReplyDelete
  9. போங்கடா போங்க, போகத்தான் போறீங்க.

    ReplyDelete

Powered by Blogger.