Header Ads



இன்று மாலை கட்சித் தலைவர்கள், மீண்டும் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

மேலும் கட்சித் தலைவர்கள் இன்று -16- மாலை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

1 comment:

  1. He is playing double game. Your people are wasting your time.....

    ReplyDelete

Powered by Blogger.