Header Ads



திகன சூத்திரதாரிகள் யார் என்பது, இப்பொது எல்லோருக்கும் தெரியும் - ஹக்கீம்

இன்று -24- கண்டியில் ஐ.தே.க. கூட்டத்தில்  ரவுப் ஹக்கீம் தெரிவித்தவை

ரவுப் ஹக்கீம்

திகன சம்பவத்தின் சூத்திரதாரிகள் யார் என்பது இப்பொது எல்லோருக்கும் தெரியும். ஆதனால்தான் அவர்கள் ஆட்சியை கையில் எடுத்த மறுகனவே சந்தேக நபர்களை வெளியே விட்டள்ளார்கள். 

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஜனாதிபதியாக இருந்தபோது கண்டி, திகனையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவேதான் ராஜபக்ச சிறுபான்மையினருக்கு பயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
திகன வன்முறைகளின் பின்னால் யார் இருந்தார்கள், அவர்கள் எவ்வாறு விடுதலை செய்யப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோதே திகன சம்பவம் தொடர்பில் நீதி நிலை நாட்டப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் முன்னர் எந்த அரசாங்கமும் மேற்கொள்ளாத வகையில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டதாக ரவூப் குறிப்பிட்டுள்ளார்.

9 comments:

  1. சமூக பிரச்சினை அரசியல் மயமாகிறது.

    ReplyDelete
  2. Suyanalaththitkaaka samookaththai madayarkalaakki emaatra venaam thalaivare...

    ReplyDelete
  3. This is time to cheat the people once again

    ReplyDelete
  4. Minister Hakeem a leader of Muslim party devoted own community why he says now when our nation facing a political crisis . Don't turn this problem for political advantage.

    ReplyDelete
  5. அது இது எல்லாம் ஒன்று தான். Think will you

    ReplyDelete
  6. திகன கலவரத்துக்கு சொந்தக் காரர்கள் யாரென்று (சம்பிக்கவும், ரனிலும் & My3 யும்) என்று சிறு பிளளைக்கும் எப்பவே தெரிந்த விடயம். உங்களுக்கு இன்னும் தெரியாது என்பதுதான் வருந்த வேண்டிய விடயம்.

    ReplyDelete
  7. திகன பிரச்சினை மைத்திரிபால வின் ஆட்சியில் தான் இடம்பெற்றது
    மஹிந்த வின் காலத்திளலள்ள

    ReplyDelete
  8. Dear Jafnamuslim.com, something wrong with this news pls correct the mistake and re publish.

    ReplyDelete

Powered by Blogger.