Header Ads



வடிவேல் சுரேசும், ரணில் பக்கம் தாவினார்


அண்மையில் மகிந்த ராஜபக்ச- மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இணைந்து  பிரதி அமைச்சர் பதவியைப் பெற்ற மற்றுமொரு ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தற்போது மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. Monkey Jumped again.. Don't give your Valuable Vote to this Monkey. Use your Vote to Well Educated Decent Politicians..

    ReplyDelete
  2. அரசியல் வாதிகள் கீழ்த்தரமானவர்கள் என்பதற்காக அவர்களுக்கு வாக்களித்த மக்களையும் கீழ்த்தரமாக நினைக்க கூடாது.

    ReplyDelete
  3. என்ன பிறப்புடா இதெல்லாம்

    ReplyDelete
  4. இந்த நூற்றாண்டின் சிறந்த அரசியல் பல்டி. வெட்கம் என்ன விலை?

    ReplyDelete
  5. IF this had been done by a Muslim Minister... They will tell many stories .. BUT who is jumping from here to there and there to here? LOOKING for chairs ?

    ReplyDelete
  6. aha kelambittanaiya kelambitan

    ReplyDelete

Powered by Blogger.