November 06, 2018

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும், தவறு செய்யமாட்டார் என நம்புகின்றோம் - அஸாத் சாலி

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த சபாநாயகர் தற்போது அதனை நிராகரிப்பதாக தெரிவிப்பது அரசியல் ரீதியிலான சர்ச்சைகளை ஏற்படுத்தும் செயலாகும். அத்துடன் சபாநாயகரின் கூற்று அரசியலமைப்புக்கு முரணாகும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று -06- கொழுப்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஜனாதிபதி அரசியலமைப்புக்கு உட்பட்டே பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ்வை நியமித்துள்ளார். அதனால்தான் சபாநாயகர் ஆரம்பத்தில் ஜனாதிபதியின் நியமனத்தை ஏற்றுக்கொண்டார். 

தற்போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும்வரை இருந்த பிரதமரையே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். சபாநாயகரின் இந்த கூற்றானது அரசியல் ரீதியில் நாட்டுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியதாகும். அத்துடன் அரசியலமைப்புக்கும் முரணாகும்.

மஹிந்த ராஜபக்ஷ் பிரதமராக நியமிக்கப்பட்டாலும் ராஜபக்ஷ்வினருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகள் யாவும் முறையாக இடம்பெறும். அதுதொடர்பில் நாங்கள் அவதானமாக இருப்போம். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ் கடந்த காலத்தில் அவருடன் சுற்றியிருந்தவர்களின் பேச்சைக்கேட்டு மேற்கொண்ட தவறுகளை மீண்டும் செய்யமாட்டார் என்று நம்புகின்றோம் என்றார்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

16 கருத்துரைகள்:

மஹிந்த மீண்டும் தவறு செய்ய மாட்டார் என நம்புறோம். ஆனால் அவரோட இருக்கு பெசில், கொடாபே இருப்பது தான் சந்தேகம்.

இரண்டு பக்கமும் பேய்கள் தான், என்றாலும் மைத்திரி மற்றும் ரணிலை விட மஹிந்த பேய் பரவாயில்லை.

Luckily Ranil had not nominated him in the UNP National List.............

இவ்வளவு நாளும் எங்கே ஹாஜியார் போயிருந்தீங்க.

Your the big engio in our srilanka.your very danger fellow.

அனைவதற்கு லைன் எடுக்காரு

Your same like our my3 both r same, talking against to mahinda same time return..Stupid behaviour

How you change your colour as and when it suits you...
Good luck for you ?
What about another small house ?

Azad Sally has been a loud mouthed Muslim Politician who was very corrupt during the time when he made political alliance with the Mahinda Rajapaksa government (Haj quota scandals). One of Azad Sally's political deceptions is to make "big noises" on issues concerning the Muslim community, but nothing happens at the end, other than the Muslim community being pushed into social and political turmoil and disaster.
Azad Sally's appearance in TV Talk Shows slamming former President Mahinda Rajapaksa and former Defense Secretary, Gotabaya Rajapaksa continuously has resulted the Sinhala people and the Buddhist clergy hate him so much that they demanded his arrest. Azad Sally, especially was appearing by News First - "NEWSLINE" TV Talk show moderated by TV journalist Faraz Shaukatali repeatedly became a "pain in the neck" for the Rajapaksa family in recent times where Azad Sally was slandering the character and dignity of the Rajapaksa family with distorted and false information. Azad Sally did not know that he was seen as a "political clown" by the TV audience and the TV stations were making use of him to do so to increase their "ratings" of their shows. After being in hiding for many months, this deceptive Muslim Politician has come out now to "sabotage" the good relationship and the new trusted political relationship the Muslims have created with the Mahinda Rajapaksa siblings and family, especially from Aluthgama and Beruwela and the Eastern Province. PM Mahinda Rajapaksa, Gotabaya Rajapaksa and Basil Rajapaks and the Rajapaksa family are well appraised and brief about the unscrupulous intentions of the Muslim deceptive (MUNAAFIKK) politician and NOT to entertain him, Insha Allah.
Noor Nizam.
Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”

Shameful Dog came out after break again... Still we did not forget your shameful act Saleh.. Try to come again little more late...

Dear Mr. Azad, As a citizen of this country, you are having complete freedom to support anyone you like and there is no restriction to switching sides any no. of times. But I am humbly requesting you that never try to project your personal decisions as Muslim community's decision or don't claim that you are representing Muslim community's opinions. Because you are not given that mandate by Muslim community to represent them.

This Guy was arrested by Gota during Mahinda's time because of his bad mouth. Did he forgot that.

Trying to be good with Mahinda. But, Asaad, Shiranthie too old for you.

புத்திய காட்டிட்டான்.

He is an arch critic of Mahinda and pet dog of Maithree and husband of somebody's wife who was illicitly abducted. Allah will accept his crime once he visits Mecca but Nature will not forgive him.

மனுஷன் என்றால் வெட்கம், மானம், ரோஷம் வேண்டும், இரண்டு கிழமைக்கு முன்னர் சக்தி டிவியில் மஹிந்தைக்கு தும்பு தூள் பறக்க ஏசிக்கொண்டு இருந்தார் இவரு, இப்போ உடனே கலரை மாற்றி விட்டார்.

Post a Comment