Header Ads



பாராளுமன்றம் கலைக்கப்படும் என்ற, செய்திகளால் அரசியல்வாதிகள் அதிர்ச்சி

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான செய்திகளால் பல எம் பிக்கள் அதிர்ச்சி.. ஓய்வூதியம் இல்லாமற்போவது, உடனடி தேர்தலை எதிர்கொள்வது குறித்து கவலைகளை வெளியிட்டனர்.

-Ramasamy Sivarajah-

1 comment:

  1. awangaluku kawala different..bt unmayaana kawala naattu makkalukkuthaan ayya....paawam em makkal....arasaankam playing...

    ReplyDelete

Powered by Blogger.