Header Ads



ராஜபக்ச யுகத்ததை ஒழிக்க, சகலரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்

(JM.Hafeez)

பாராளுமன்ற அமர்கள் வேண்டாம் என்று வெளியே போனவர்கள் மீண்டும் உள்ளே வரக் கூடாது. ராஜபக்ச யுகத்ததை ஒழிக்க சகலரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் பிரதமர் ரனில் விக்கரமசிங்க  கண்டியில் வைத்து அறைகூவல் வீடத்தார். (24.11.2108)

கண்டியில் இடம் பெற்ற ஐ.தே.க.யின் மாகெறும் ஆர்பாட்டத்தைஅடுத்து  கண்டி மத்திய சந்தை முன்பாக  இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர இதனைத் தெரிவிததார். 
 இக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

குடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் மற்றும் அதற்கு முந்திய ஜகாதஜபதஜத்  தர்தல் போன்றவற்றில் பொது மக்களால் நராகரிக்கப்பட்டு வெளியெ அனுப்ப்பட்டவர் மீண்டும் யாருக்கும் தெரியாது உள்ளே கொண்டு வந்து அமiவைக்கப்பட்டது மாnகுறும் அநீதியாகும். இதனை எதிர்;;க்க சகலரும் ஒன்றிணைய வேண்டும்.
வேள்ளிக்கழமை இடம் பெற்ற பாராளு தன்ற அமர்வில் மைந்திரி- மகிந்த கூட்டுநிணைப்பிற்கு பெரும் பான்மை இருக்கவில்லை. அவர்களுக்குனு பெரும் பான்மை இல்லை என்பது தெளிவாக நிறூபனமாகி விட்டது. சபாநாயகர் கரு ஜயமூ10ரிய தலை நிமிர்ந்து எடுத்த முடிவுகாரணமாக மேற்படி பாரிய சவாலை இலகுவாக எதிர் கொண்டு வெற்றியடைய முடிந்தது. 
முரியாதைக்குறிய சபையான பாராளு மன்றின் செங்கோலை உடைக்க முயற்சி எடுத்தார்கள். சபாநாயனர் கதிரையை உடைக்க முயற்சித்தார்கள். இடம் மாற்றினார்கள். புனித வேத நூல்களை தூக்கி எரிந்தார்கள். மிளகாய்த்தூளை முகத்தில் வீசினார்கள். பாராளு மன்றினுள் பிரச்சினை தீர்க்கும் முறை இது வென்றால் பாராளுமன்றுக்கு வெளியெ எப்படியான அணுகு முறை இருக்கும் என்பது nளிவாகும்.
பேளத்தர்மத்தை பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு நாட்டின் சமாதானம், இன ஒற்றுமை, ஜனநாயக மரபு இவைகளை உடைத்தெரிய முடியாது. இவைஅனைத்தையும் மறந்து அக்டோபர் 26ம் திகதி வேறு வழகயில் ஆட்சி அமைக்க முற்பட்டனர். 
பாராளுமன்றத்தில் அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது உலகமே அறியும். நூம் அமைதியாக இருந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.  சபாநாயகர் தனது பாதுகர்பிற்காக பொலீசாரை அழைத்தார். தமக்கு பாராளுமன'றில் போதிய பலம் இல்லாத போது ஏன் அதனை சதி செய்து அடைய முயற்சிக்க வேண்டும். 
ஐ.தே.க தேர்தலுக்கு பயம் என்று கூறித்திரிகிறார்கள். நாம் ஒரு போதும் பயமில்லை. நாம் அரசியல் அமைப்பை பாதுகாப்போம். அதன்அடிப்படையில் தேர்தல் ஒன்றுக்குச் செல்லத்தயார்.  முடியுமாயின் முதலாவதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்திக் காட்டுங்கள். நாம் பாராளு மன்றை சீராக்கி ஜயநாயகத்தை உறுதி செய்த பின் எமது ஆட்சியை உறுதி செய்து அதன் பின் எந்தத் தேர்தலுக்கும் செல்லத்தயார். வெறுமனே பாராளு மன்ற உரிமைகளையும் சம்பிரதயங்களையும், அரசியல் அமைப்பையும் மீறி தேர்தலுக்கு செல்வதையே நாம் எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளோம். 
இன்று ஊடகங்கள் ஒரு தலப்பட்சமாகவே நடக்கின்றன. பாராளு மன்றில் வெள்ளிக்கிழமை நடந்தவைகள் சில மறைக்கப்பட்டுள்ளன. பிரதான உரைகள் காட்டப்பட வில்லi. குறைந்;தது எனக்கு ஏசியிப் பேசிய உரைகளையாவது  தொலைக்காட்சிகளில் காட்யிருககலாம். ஆதை விட்டு விட்ட ஆட்சியாளர் என்று கூறிக்கொள்பவர்களது ஊடக சந்திப்பையெ அவை கூடுதல் செய்தியாக வெளியிட்ட. அந்தளவுக்கு நாம் தற்பொது ஊடக சுதந்திரத்தை தந்துள்ளோம். 
ஆதிகாரட் இல்லாத ஒரு குபுழு அதிகாரத்தில் இருக்கிறது. வேண்டாம் என்று வெளியே பேனவர்கள் மீண்டும் வரத் தேவையில்லை. அவர்களை வெளியெ அனுப்பிவைக்க சகலரும் இணைய வேண்டும் என்றும் கறிபபிழட்டார். 

6 comments:

  1. Tamil words killed by auther

    ReplyDelete
  2. ராஜபக்ச பரம்பரையை ஒழிக்கலாம். பதவி ஆசை இல்லாமல் போனால் அது நாட்டுக்கு எவ்வளவோ நல்லது,

    ReplyDelete
  3. புண்ணாக்கு இவரு, 3 அரை வருடங்களாக செய்யாததை இப்போது செய்யபோகின்றாராம்.

    ReplyDelete
  4. DO NOT BELIEVE WHAT THE GUY WHO BETRAYED THE SRI LANKA MUSLIMS DURING THE LAST 3 YEARS SHOUTS ABOUT. IF NOT FOR THE 14 TNA VOTES, THE 06 JVP VOTES AND THE 01 SLMC (ALI ZAHIR MOULANA'S VOTE) RANIL WICKREMASINGHE CANNOT SAY THERE IS 120 VOTES IN PARLIAMENT. SLFP/JO (MAHINDA RAJAPAKSA) HAS 103 VOTES AND UNP HAS ONLY 99 VOTES. MUSLIMS SHOUD BE ALERT NOT TO BE MISGUIDED BY RANIL ANY MORE, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  5. ஜப்னா ஆசிரியரே... மேற்படி கட்டுரை மிகவும் பெறுமதி வாய்ந்ததும் இன்றைய அரசியலில் முக்கிய இடத்தைப் பெற்றதுமான காலகட்டத்தில் உங்கள் இணையத்தில் வரும் செய்திகளுக்கு நீங்களே பொறுப்பு என்பதால் எழுத்துப்பிழைகளை சீராக்கி செய்திகளை பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. First u should step down.

    ReplyDelete

Powered by Blogger.