Header Ads



ஜனாஸா அறிவித்தல் - சைபூன் நிசா


யாழ்பாணம் முகிதீன் பள்ளி வீதியை பிறப்பிடமாகவும் தற்போது புத்தளம் முதலாம் குறுக்கு வான் வீதியில் வசித்து வந்தவருமான சைபூன் நிசா இன்று 08.11.2018 இறையடி சேர்ந்தார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜீஊன்.

இன்னார் கலம் சென்ற மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகளும், அஸ்ரப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் காலித் அதிபர், வானூன் காத்தூன், மர்ஹூமாக்களான காமிலா, மசூனா, சரிபா அகியவர்களினதும் இளைய சகோதரியும், ஓய்வு பெற்ற ஆசிரியைகளான பெளசியா (பாமித்தா), ரமீஸா ஆகியோரின் மூத்த சகோதரியும், அஸ்மான் ஆசிரியர் அவர்களினதும், அஸ்னா அவர்களின் தாயாரும் சிபான் மற்றும் சரீனா அவர்களின்  மாமியும் ஆவர்.

இன்ஷாஅல்லாஹ் இன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்று 08/11/2018 இரவு 10 மணிக்கு வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் மகன்
ஆசிரியர் அஸ்மான் 
(அல் காசிம் மகா வித்தியாலயம்)

No comments

Powered by Blogger.