Header Ads



முஸ்லிம் கட்சிகளை பிடிக்க, மகிந்த திட்டம் - பசில் களத்தில் குதிக்கிறார்

முஸ்லிம் கட்சிகளை உள்ளடக்கி பரந்த கூட்டணி ஒன்று தொடர்பில், மகிந்த அணி முயற்சிப்பதாக அறியவருகிறது.

முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காகவே, இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு பசில் களமிறக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் முஸ்லிம் கட்சிகளை இதன்பொருட்டு சந்திக்கவுள்ளதாக jaffna muslim இணையத்திற்கு அறியவருகிறது.

2 comments:

  1. இந்தக் கொலைகாரர்,கள்ளக்கூட்டத்துக்கு தங்கள் பெறுமதியான வாக்குகளை வழங்காமல், ஜே வி.பிக்கு வழங்கி ஒருமுறை நாட்டை அபிவிருத்தி செய்யும் அவர்களின் திட்டத்துக்கு நாம் அணுசரணை வழங்கிப்பார்க்கலாம் அல்லவா?

    ReplyDelete
  2. இலங்கை நாட்டை ஆட்சி செய்ய கள்ளகூட்டம் மஹிந்த குடும்பத்தை தவிர வேறுயாரும் இலங்கையில் இல்லைய மஹிந்த நாளை மரணித்துவிட்டால் நிலைமை என்ன? நாடு அவனின் குடும்பத்திட்கா சொந்தம்!!!?

    ReplyDelete

Powered by Blogger.