Header Ads



மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தவர், இன்று எதிர்க்கட்சி பக்கம் அமர்ந்தார்

அண்மையில் மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவு தெரிவித்த,  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர்  இன்று -29- எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளார்.

1 comment:

  1. This monk better go under TREE (Bor ‘Gaha) In Jungle not in Parliament and meditate.
    First of all this Terror Monk better respect his Dress...and Respect Buddhism.

    ReplyDelete

Powered by Blogger.