November 05, 2018

மைத்திரியுடன், ரணிலை சந்திக்கச்செய்யும் முயற்சி தோல்வி

ராஜித சேனாரத்ன எம் பி ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார்.

 முக்கிய விடயங்கள் குறித்து தீவிர பேச்சு.

தற்போதைய நிலைமைகள் குறித்து பேசும் நோக்கில் மைத்ரி - ரணிலை சந்திக்கச் செய்ய ஏற்பாடுகள் நடந்த போதும், ஜனாதிபதி தரப்பில் இருந்து அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லையென தகவல்..

.Sivaraja-

1 கருத்துரைகள்:

சமரசம் பேசும் தகுதி மற்றும் திறமை தங்களுக்கு இல்லை டாக்டர் ராஜித அவர்களே.

Post a Comment