Header Ads



நீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்

* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் தகவல் .. உயர்நீதிமன்றம் உடனடியாக அபிப்பிராயம் தெரிவிக்காத பட்சத்தில் நீதிமன்றுக்கும் நிறைவேற்றதிகாரத்துக்கும் இடையில் இழுபறி நிலை வரலாமென தெரிவிப்பு.



* ஐ தே க சட்டவல்லுனர்கள் ஓரணியில் திரண்டனர்.. நீதிமன்றத்துக்கு சென்று ஜனாதிபதியின் முடிவுக்கு சவால் விட ஏகமனதாக தீர்மானம்.

4 comments:

  1. நந்தவனத்தில் ஒரு ஆண்டி நாஆறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தாண்டி ஒரு தோண்டி அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.

    ReplyDelete
  2. முதலில் தேவை பாராளுமன்றம் கூட்டவேண்டும் ; மற்றது ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் மக்களுக்கும் துரோகமிழைத்தவனுக்கு எதிராக பாராளுமன்றம் இம்பீச் மென்ட் கொண்டுவர வேண்டும்


    ReplyDelete

Powered by Blogger.