October 09, 2018

ஹிஸ்புல்லா மீது பாரத்தை போட்டு, பல்டியடித்தான் இன்பராசா

ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருப்பதாக “நானே ஆயுதம் கொடுத்தேன், நானே வைத்திருந்தேன்” என ஹிஸ்புல்லா தெரிவித்த கருத்தை வைத்தே நாமும் கூறினோம்” என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு எதிராக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தொடர்ந்திருந்த வழக்கு விசாரணைகள் திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவில் நேற்று இடம்பெற்றுள்ளது.

விசாரணைகள் நிறைவடைந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலைமையில் ஆயுதம் இருப்பதாக எமக்கு தெரிந்த தகவலை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தோம்.

அதற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தோம். அதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்றிருந்தன.

2004ஆம் அண்டு கருணாவின் பிளவுக்கு பின்னால் 5125 போராளிகள் இருந்தார்கள். அதில் ஒரு சிலர் கருணாவுடன் சேர்ந்த நிலையில் எஞ்சிய 3000க்கும் மேற்பட்ட போராளிகள் ஆயுதங்களை வைத்திருந்தார்கள்.

அவை காட்டு வழியிலும், பாதைகளிலும் ஆங்காங்கே வீசப்பட்டு இருந்தது. அவர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள்.

அந்த ஆயுதங்கள் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருப்பதாக “நானே ஆயுதம் கொடுத்தேன், நானே வைத்திருந்தேன்” என ஹிஸ்புல்லா தெரிவித்த கருத்தை வைத்தே நாமும் கூறினோம்” என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா தெரிவித்துள்ளார்.

9 கருத்துரைகள்:

So why still FCID is waiting to investigate the state minister Hizbullah. Thanks ro Inbarasa for disclosing the truth

ஹிஸ்புல்லாஹ் கூறியது தமிழ் பயங்கரவாத மிருகங்கள் ஆயுதத்தைவைத்துக்கொண்டு நிராயுதபாணியாக முஸ்லிம்களை தாக்கிக்கொண்டிருந்த காலத்தில் அரசாங்கம் முறைப்படி லைசன்ஸ்ஸோடு முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக கொடுத்த ஆயுதத்தை பற்றி. இதை அரைகுறையாக புரிந்த புலி எச்சங்கள் தன் கொடூர முகத்தை மறைத்து அனுதாப பிச்சையெடுக்க நினைத்தனர். இதை பற்றி எந்த தமிழ் பயங்கரவாதியும் குற்ற தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யவும் முடியாது ஒன்றையும் பிடிங்கவும் முடியாது. உண்மையில் ஆயுதங்கள் வடக்கில் சார்ஸ் நிர்மலா நாதன், கிழக்கில் வியாழேந்திரன் போன்ற பயங்கரவாதிகளிடமே உள்ளது அவர்களை தான் குற்றத்தடுப்பு புலனாய்வு துறை விசாரணைக்குட்படுத்த வேண்டும்

இவனுக்கு எல்லாம் விளம்பரம். கொஞ்சம் விட்டா போதாதற்கு நீங்களே இந்தாளை தமிழ் அரசியல் தலைவராக்கிப்போடுவீங்க போல இருக்கே. இருக்கிற தமிழ் அரசியல் தலைவர்கள் உங்கள்மீது காட்டம் கொண்டுடுவாங்க. ரொம்ப கவனமா இருங்க.

மூளை கெட்ட கபோதி

But in press meeting he told during end of war LTTE members sold thire weapons to muslims. So according to inbarasa what he said is wrong information . This is the reason LTTE terrorist organisation completely vanished. They are lies.

Hahaha Hihihihi Huhuhuhu

JAFFNMUSLIM எடிட்டர்.....
ஏன் தொடர்ந்து நீங்கள் இந்த தமிழ் பயங்கரவாதியை '' அவர் '' , இவர்'' என்று எழுதிறீர்...... பயங்கரவாதி அல்லது புனர் வாழ்வு அளிக்கப்பட தமிழ் பயங்கரவாதி , , சொன்னான் , பல்டி அடித்தான் , பொய் சொன்னான்..........என்று எழுதும்........ உம மீது கடும் கோபம் வருது இப்படி இவனுக்கு மரியாதை கொடுத்து எழுதுவது....

அனு சாத்து, உனது தகப்பன் சோனியா அல்லது ஈனத்தமிழனா? தாய்(நாடு) தேவையென்றால் சோனியிடம் கேட்க வெட்கமற்ற, கேவலங்கெட்ட கூட்டத்தால்தான் தான் முடியும். குடித்து, குடித்து ஆண்மை இழந்து விட்டார்கள் போல. நீ ஒரு உண்மையான ஆணாக இருந்தால், முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தார்கள் என்பதை ஆதாரத்துடன் இத்தளத்தில் பிரசுரிப்பாயாக. பரம்பரை பொய்யர்களடா நீங்கள்

ஆனுசாந்து லூசனா தம்பி நீங்க அந்த துன்ப ராசா சொன்னது தான் தப்பிக்கவும் டய்ஸ்போறாவும் ஆர்.எஸ்.எஸ் உம் பின்னால் இருக்கிறது என்பதை மறச்சி நாடகம் ஆட என்பது மிக விரைவில் புரியும் நாமலும் நாலகவும் ஆடும் ஆட்டம் டயஸ்போறாவின் முஸ்லிமகளை பலிக்கடாவாக்கும் திட்டம் விரைவில் வெளிவரும் அப்ப பாப்பம் நீங்க சொன்ன நன்றி பிரயோசனப்படுமா இல்லியா என்று

Post a comment