Header Ads



எனக்கு எதுவுமே தெரியாது – முஹம்மத் பின் ஸல்மான்

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு வந்த நிலையில், சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் இது குறித்த வாய் திறந்துள்ளார்.

சர்வதேச ஊடகங்கள் பல்வேறு கருத்துகளையும் ஆதாரங்களையும் வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், முழு உலகுக்கும் தெரிந்த ஜமால் கஷோக்கி குறித்த விடயம் பற்றி தமக்கு எதுவுமே தெரியாது என்று முஹம்மத் பின் ஸல்மான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பிடம் தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்திருப்பதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

3 comments:

  1. Prince Mohammed might not know and what he is saying could be true.
    But Ask Mental Trump of USA.. he will tell actual what happend to this Journalist. Because this is all his plan.. Wait and see truth will come out some how.

    ReplyDelete
  2. ஒண்ணுமே தெரியாதுன்னா - நீயெல்லாம் ஒரு இழவரசரா.....செருப்பு..... ஒன்ர உதயத்திலேயே ஒன்ர அஸ்தமனமும் ஆரம்பிச்சிடுச்சுடா.............குர்ஆன் இறங்கிய பூமியில் நீ ஆட்டம் போட நினைக்காதே.......அழிஞ்சு பெய்ருவேடா.......

    ReplyDelete
  3. Baby ...he did not know anything .
    Blood bath in yemen;
    Ulama are locked up;
    Millions spent on luxury life items..
    Now he does not know ...

    ReplyDelete

Powered by Blogger.