Header Ads



மொஹமட் றம்ஸியை நிறைவேற்று அதிகாரியாக கொண்டியங்கும், நிறுவனத்தின் அற்புதமான திட்டம்


மெல்பன் மெற்றல் - நிறுவனம் நாட்டில் வாழும் வீடுகள் அற்ற 500 மேசன் வாாஸ் மாா்களுக்கு தோ்ந்தெடுத்து தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு நாடு முழுவதிலும் வாழும் மேசன் மாா்களுக்கு 500 வீடுகளை இலவசமாக மெல்பன் மெற்றல் நிறுவனம் கட்டியெழுப்துவதற்காக ஒரு தி்ட்டம்மொன்றை வகுத்துள்ளது. 

ஒவ்வொரு வீடும் 12 இலட்சம் பெறுமதி வாய்ந்தது. இத் திட்டததின் முதலாவது வீடு இன்று(17) இலங்கை கிறிக்கட் குழுவின் முன்னால் கப்டன் குமாா் சங்கங்காரவும், மெல்பன் மெற்றல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டா் மொஹமட் றம்ஸியும் இனைந்து திக்வல்லையில் உள்ள வத்தேகம எனும் பிரதேசததில் வாழும் ஒரு ஏழை மேசன் வாஸ் குடும்பத்திற்கு வீடொன்றை நிர்மாணித்து அன்பளிப்புச் செய்தாா்கள். 

(அஷ்ரப் ஏ சமத்)



No comments

Powered by Blogger.