Header Ads



அர்ஜூன ரணதுங்க கைது

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் இவர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்றோலியவள கூட்டுத்தாபனத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தின் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 comments:

Powered by Blogger.