Header Ads



ரூபாவை வலுப்படுத்த, ஒரேஒரு வழி மாத்திரமே உள்ளது - ஹர்ஷ

ரூபாவின் பெறுமதியினை வலுப்படுத்த ஒரே ஒரு வழி மாத்திரமே இருக்கின்றதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 

ஏற்றுமதி பொருளாதாரம் வலுவடைந்தால் மட்டுமே ரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

கோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

4 comments:

  1. இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு என்ன பொருட்கள் உள்ளது என்று கண்டுபிடித்து அவைகளை ஏற்றுமதி செய்து நாணயத்தின் பெருமதியை வலுப்படுத்தவும் * இன்னுமொரு வழியில் நம்நாட்டு பணத்தை வலுப்பத்தலாம் நாட்டின் பெயரில் கடனெடுத்து அப்பணங்களை சில கள்ளதலைவர்களும்,அமைச்சர்களும் வெளிநாடுகளில் தங்கள் குடும்பத்தாரின் வங்கி கணக்குகளில் வைத்துள்ள பணத்தை நம் நாட்டுவங்கிகளில் வைத்தாலும்,அல்லது அப்பணத்தை தற்போதைய அரசாங்கம் கண்டுபிடித்து நாட்டுக்குள் கொண்டுவந்தாலும் நம் நாட்டு பணத்தை வலுவடையச் செய்யலாம்*

    ReplyDelete
  2. இன்னொறு வழியிலும் தடுக்கலாம், ரூபாய்கு மந்திரித்து தேசிக்காய் வெட்ட வேண்டும்

    ReplyDelete
  3. பாராள மன்ற உறுப்பினர்களை வெறும் 30 ஆக குறைத்து
    அவர்களுக்கான அணைத்து இறக்குமதிகளை இல்லாது
    செய்தாலே போதும்

    ReplyDelete
  4. once An IPS officer from Kerala, India had said very delightfully that their (Indian) government is focusing not only exporting metrical but on exporting Intellectual too that is why they are issuing permit to open vast number of Medical and engineering collages to produce and export professional and intellectual and expressed that there are no competition to them in that way why can't we open new universities to produce the Doctors, nurses and Engineer to world markets and that could be a sustainable solution.

    ReplyDelete

Powered by Blogger.