Header Ads



ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீன கடற்படை தளமாக மாறலாம் - அமெரிக்க உப ஜனாதிபதி எச்சரிக்கை


ஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில் சீனாவின் முன்னிலைக் கடற்படையின் தளமாக மாறலாம் என அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

ஹடிசன் நிறுவனத்தில் இடம்பெற்ற உரையாற்றிய அமெரிக்க உப ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடன் பொறி இராஜதந்திரத்தை சீனா கையாள்வதாகவும் அமெரிக்க உப ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுகிறது

    ReplyDelete
  2. அம்பாந்தோட்டையை சீனா கடல்படை தளமாக பயன்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இது இந்து சமுத்திரத்தில் வல்லரசுகளின் சமநிலையை பாதிக்கும் விடயமாகும்.

    எனவே, இந்தியா, அமேரிக்கா ஆகியன தமது செல்வாக்குகளை பயன்படுத்தி, முறையே திருகோணமலை, ஒலுவில் துறைமுகங்களை பெற்று தங்களது தளங்களை அமைக்கவேண்டும்.

    ReplyDelete
  3. ஆனால் தனிநாடு மட்டும் உலகம் அழியும் வரையும் அமையாது. அமெரிக்காவின் வீழ்ச்சியும் வெகுதூரத்தில் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.