October 15, 2018

ஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...?


நாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அவரது சகல தகவல்களும் பதிவாகின்றது. அண்மையில் கொழும்பில் Google நிறுவனத்தின் ஆசிய பிராந்திய முகாமையாளர் ஒருவரிடம் நேரடியாகவே கேட்டேன். அவர் அதனை மறுக்கவில்லை நாங்கள் அழித்த தகவல்ளை அவர்களிற்கு மீள வழங்க முடியும் என்று தெளிவாகக் கூறினார். ஒருவர் எங்கு சென்றார், என்ன வேலை செய்தார், சில நேரம் video வுடன் பதிவாகும். எனவே இந்த யுகத்தில் வாழ்வதும், செயலாற்றுவதும் இலகுவானதல்ல .

Jamal Khashoggi கொலை செய்யப்படும் போது அவரது Apple கடிகாரத்தை இயங்கச் செய்துள்ளதாகவும், அது cloud இலும் அவரது சோடி தொலைபேசியிலும் பதிவாகியுள்ளதாக துருக்கிய பத்திரிகை செய்தி வெளியீட்டுள்ளது. அவர் ஒரு சாதாரண ஊடகவியலாளர் அல்ல பயங்கர அனுபவமுடைய ஊடகவியலாளர், அவர் அவ்வாறு செய்திருப்பதற்கான நிறைய வாய்ப்பு உள்ளது. இந்த செய்தி உறுதியானால் சவுதியின் மன்னராட்சியின் முடிவு ஆரம்பமாகும்.

சக்தி வாய்ந்த துருக்கிய உளவுப் பிரிவு அனேகமாக எல்லா காட்சிகளையும் பதிவு செய்திருக்கும் என CIA உற்பட பல உளவு நிறுவனங்கள் சந்தேகப்படுகின்றன. துருக்கியிடம் எல்லா தகவல்களும் உள்ளன ஆனால் பிற நாட்டு தூதுவர் ஆலயத்தில் நடப்பவற்றை உளவு பார்ப்பது சர்வதேச சட்டத்திற்கு முரணானது. எனவே தகவல்களை எப்படி வெளியிடுவது என்பதே துருக்கிற்கு உள்ள மிகப் பெரிய பிரச்சினை.

அனேகமாக சவுதி துருக்கியுடன் பேரம் பேசும், அது சவுதியில் மட்டுமன்றி எகிப்திலும் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வது வரை நீண்டு செல்லலாம். Big data சவுதியை Big Problem இல் சிக்க வைத்துள்ளது.

டிரம்ப் சவுதியை கடுமையாக தண்டிப்பதாக எச்சரித்துள்ளார். Jamal Khashoggi எதற்காகப் போராடினாரோ அவரது மரணம் அல்லது கடத்தல் அதனை சர்வதேச பேசுபொருளாக மாற்றியுள்ளது. பல சலபி, இஹ்வானிய அறிஞர்களை சவுதி ஆட்சியாளர்கள் சிறையில் அடைத்துள்ள நிலையில் Jamal Khashoggi கொலை செய்யப்பட்டிருந்தால் சவுதி ஆட்சியாளர்களுக்கு ஆட்சியாளர்களுக்கு சர்வதேச நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பிக்கலாம்.

M.N.Mohamed

16 கருத்துரைகள்:

Let ICC take him and let it be a lesson to all Arab and Muslim poltiicans ..
When Allah gave them oil and money they think they are above law ..they behave like pharoah if Egypt ..
Forget all blessing Allah gave them...
How many billions money these idiots have wasted now ...thrillions of public money ..
Now; Saudi is almost bankrupt now ..
Let it be punshemt from Allah .
Allah has many forces on this earth;He may use this to punish him for his kilikg of children...and jailing religious clerics

Saudi should go to its pre oil era. Because with this oil money it has done much more damage to islam and muslim world. They current pharaohs should learn a good lesson and be punished. ...

For my understanding I am asking a question to Jaffna Muslim Journalists or anyone else. There is “State Terrorism”. It means government itself jump over the local criminals, whoever they may be, and punish them under illegal process. Example is that “Encounter “. If the same State jump onto another country’s land and punish its citizen or else under unlawful process; what we can say it to it. If the crime is proved that Saudi involved in it, what’s the price Saudi must pay.

சவுதிக்கு எதிராக பொருளாதார தடை கொண்டுவர வேண்டும்

Points to note

Wanting good for the Muslim rulers and supplicating to Allāh for them features as an important aspect of the creed of Ahl Al-Sunnah wa Al-Jamāah, and distinguishes them from the extremist ideology of the Khawārij sect. This has been recorded in the classical works of Sunni ‘aqīdah, for example:

Al-Barbahārī (Sharḥ Al-Sunnah p113, 114) states, “If you see a man supplicating against the ruler, know that he is a heretic (ṣaḥib hawā), and if you see a man supplicating for the ruler, know that he is a Sunni – inshā Allāh.”

Al-Imām Al-Ājurrī (d360H) states (Al-Sharī’ah Vol.1 p371), “I have mentioned warnings against the ways of the Khawārij that convey the message for everyone who Allāh protects against the ways of the Khawārij, and who does not hold the views of the Khawārij, but is [instead] patient over the injustice of the rulers … and who prays for the wellbeing and righteousness of the rulers, and who does Hajj and Jihād behind the rulers against every enemy of the Muslims, and who prays the Jumu’ah and ‘Eid prayers behind the rulers. Whoever fits this description is upon the Straight Path – inshā Allāh.”

End of Aalsuud has started ,May Allah punish them for many crimes they committed for Muslims from which is their role in falling down odmanic empire of Muslims with support of Britain

M. Rasheed; do not twist the truth ; these are criminals and they do not deserve to be leaders of Islamic world;...

brother Ateeq.... we are to obey Allah and his Messenger ...even if we dislike an issue from our desires. .. we know little but when Allah say to obey muslim ruler as stated even if he is sinful.

I m not writing my words but the words of Allah .. mesenger and imaam Ahmed. we are nothing brother...

it is upto u ...now

brother Ateeq.... we are to obey Allah and his Messenger ...even if we dislike an issue from our desires. .. we know little but when Allah say to obey muslim ruler as stated even if he is sinful.

I m not writing my words but the words of Allah .. mesenger and imaam Ahmed. we are nothing brother...

it is upto u ...now

I respect your sense of Iman...but; wrong is wrong ..

Hajj income only enough to run the country. Kingdom will survey with the blessings of Allah

Brother Rasheed, the Muslim has the right to criticize the Muslim ruler and it doesn't fall into the category of backbiting. But these rulers doesn't have the maturity to let this happen and think they are over and above the law.

saud family must let saudis decide their leaders by democratic means and the time is running out for them fast. i think this is the start of the end of saud family dynasty in saudi arabia.

Dear Brother Mohamed asfar,,

"Democratic means" is a creation of WEST... Islam in the past did not go to this option.. of counting the head to select the leader, Rather Islam only counts what is inside the head of people who select the leader.

So batter not to welcome Democratic system into Islam.

Brother Mafaz..

I am not trying to purify any body who is wrong. If done I am answerable to Allah on the day of judgement.

BUT What I am trying tell you all is that.. We should handle this situation according to Islam. What Islam tells about openly criticizing and Protesting against a Muslims ruler ? Let us learn the teachings of Muhammed (sal) and apply it but not our emotional feeling or ideology of a group to which we are attached.

May Allah Guide all our Muslim Rulers around the world establish Tawheed and Protect them from them from the enemies of Islam.

முடியுமாக இருந்தால் இந்த பகுதியில் வரும் செய்திகளையும் பார்த்து விட்டு முடிவுகளை எடுக்கலாம். ஊடகத்துரை வழர்ந்து விட்ட இந்தக்காலத்தில் மேற்கத்தேய நாடுகள் தங்களின் அஜந்தாக்களை நிரைவேற்றிக்கொள்ள இத்தகைய செய்திகளை புனைவது மிகவும் சாத்தியமான ஒன்றாகும்.

https://www.alarabiya.net/ar/alarabiya-media/2018/10/11/%D9%82%D8%B6%D9%8A%D8%A9-%D8%AE%D8%A7%D8%B4%D9%82%D8%AC%D9%8A-%D8%AD%D9%8A%D9%86-%D8%AD%D9%88%D9%91%D9%84-%D8%A5%D8%B9%D9%84%D8%A7%D9%85-%D9%82%D8%B7%D8%B1-%D9%88%D8%AA%D8%B1%D9%83%D9%8A%D8%A7-%D8%A7%D9%84%D8%B3%D9%8A%D8%A7%D8%AD-%D8%A5%D9%84%D9%89-%D9%82%D8%AA%D9%84%D8%A9.html

https://www.alarabiya.net/ar/saudi-today/2018/10/11/%D9%82%D8%B6%D9%8A%D8%A9-%D8%AE%D8%A7%D8%B4%D9%82%D8%AC%D9%8A-%D8%A5%D8%B9%D9%84%D8%A7%D9%85-%D8%AA%D8%B1%D9%83%D9%8A-%D9%88%D9%82%D8%B7%D8%B1%D9%8A-%D9%8A%D8%B3%D8%AA%D8%BA%D9%84-%D8%B5%D9%88%D8%B1-%D8%B3%D9%8A%D8%A7%D8%AD-%D8%B3%D8%B9%D9%88%D8%AF%D9%8A%D9%8A%D9%86.html

https://www.alarabiya.net/ar/alarabiya-media/2018/10/14/%D8%B3%D8%A7%D8%B9%D8%A9-%D8%AE%D8%A7%D8%B4%D9%82%D8%AC%D9%8A-%D8%A2%D8%A8%D9%84-%D9%88%D9%88%D8%AA%D8%B4-%D8%AA%D9%81%D8%B6%D8%AD-%D9%81%D8%A8%D8%B1%D9%83%D8%A9-%D8%A7%D9%84%D8%A5%D8%B9%D9%84%D8%A7%D9%85-%D8%A7%D9%84%D8%AA%D8%B1%D9%83%D9%8A-%D9%88%D8%A7%D9%84%D9%82%D8%B7%D8%B1%D9%8A.html

Post a Comment