Header Ads



டிரம்பின் காலில் விழுந்த இளவரசர், எண்ணெய் இழப்பை சரிகட்ட உறுதி


ஈரான் மூலம் ஏற்படும் கச்சா எண்ணெய் இழப்பை, சவுதி அரேபியா சரிகட்டும் என இளவரசர் முகமது பின் சல்மான், அமெரிக்காவுக்கு உறுதியளித்துள்ளார்.

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், கச்சா எண்ணெயை விற்பனையை செய்ய முடியாமல், ஈரான் அரசு தவித்து வருகிறது. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் சப்ளை குறைந்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, ஈரான் மூலம் ஏற்படும் கச்சா எண்ணெய் இழப்பை சரிகட்டுமாறு, சவுதி அரேபியா உள்ளிட்ட பெட்ரோல் ஏற்றுமதி கூட்டமைப்பு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். தொடக்கத்தில், அவரது கோரிக்கையை நிராகரித்த சவுதி அரேபியா, தற்போது டிரம்பின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

4 comments:

  1. The Title given for this article shows too much racism from the author.

    ReplyDelete
  2. தஜ்ஜாலின் வருகை ஆரம்பம்.

    ReplyDelete
  3. He already signed slave agreement with us!

    ReplyDelete
  4. If any benefit from this news?

    ReplyDelete

Powered by Blogger.