Header Ads



"சலிம் மர்சூபின் அறிக்கை முஸ்லிம்களுக்கு விரோதமானது, அதனை அனுமதிப்பது துரோகமானது"

கொழும்பு மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களது பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் தலைவா்கள், செயலாளா்கள்  மற்றும்  3 உறுப்பிணா்கள் என 150 பேர் மட்டில் இன்று (20.10.2018) வெள்ளவத்தை மெரைன் ரைவ் ஹோட்டலில் ஒன்று கூடினாா்கள். 

அங்கு முஸ்லிம் திருமணம் மற்றும் விவகாரததுச் திருத்தச் சட்டத்தில் ஓய்வு பெற்ற நீதியரசா் சலிம் மர்சூப் நீதியமைச்சுக்கு சமா்ப்பித்துள்ள அறிக்கை பற்றியும்  அதற்குப் பின்னால் முஸ்லிம்களுக்கு விரோதமானது . அது குர்ஆன். சுன்னாஹ் அடிப்படைக்கு எதிராக எழுதப்பட்டு்ளளது. அக்குழுவில் உள்ளவா்கள் வெளிநாட்டு சக்திக்கும் என்.ஜி.ஓவுக்கும் சம்பந்தப்பட்டவா்கள். 

இவ் அறிக்கை நாம் அனுமதித்தால் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமுகத்தினறுக்கு நாம் செய்யும் பாரிய துரோகமாகும். அதனை தடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையிலிலான அறிக்கையை நாம் அனுமதித்தல் வேண்டும். அவ் குழுவில்  ஜனாதிபதி சட்டத்தரணி காலம் சென்ற சிப்லி அஸீஸ், கலாநிதி எம். ஏ.எம் சுக்ரி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவா் றிஸ்வி முப்தி, செயலாளா் முபாறக் மௌலவி ஆகியோா்களே குழுவாக சமா்ப்பித்த அறிக்கையே நாங்கள் ஆதரிக்கின்றோம். இவ் அறிக்கை அல் குர்ஆனுக்கும் அல் ஸன்னாவுக்கும் உடன்பட்டது. (இதனையே அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் பத்வா குழு அங்கிகரித்துள்ளது. ஆகவே அரசாஙக்ம் பாயிஸ் முஸ்தபா அறிக்கையே அனுமதித்தல் வேண்டும். என தீா்மாணம் எடுக்கப்பட்டது . 

இதில் அகில இலங்கை மஜ்திகள் சமமேளனம் தனிப்பட்ட முறையிலும் நீதியமைச்சுக்கு கடிதங்கள் எழுதி மக்களது அபிப்பிராயங்களையும் நீதியமைச்சு கோரியுள்ளது . பாயிஸ் முஸ்தபா தலைமையிலான அறிக்கையே நாம்  ஆதரிப்பது. எனவும்   அங்கு சமுகமளித்திருந்த அகில இலங்கை பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஏகமனதாக ஒரு தீா்மாணம் எடுத்து பகிரங்கமாக வும் ஊடகங்களுக்கும் தெரிவித்தனா்.    

கடந்த வாரம் கொழும்பு மாவட்ட  பள்ளிவாசல்கள் சமமேளனம் மற்றும் கொழும்பில் உள்ள சில இஸ்லாமிய இயங்கங்களது பிரநிதிகளுடன்  கொழும்பு மவாட்ட பாராளுமன்ற உறுப்பிணா் எஸ்.எம் மரிக்காா்டுடன்   நீதியமைச்சா் தலத்தா அத்துக்கோரளவை சந்தித்து  பாயிஸ் முஸ்தபா அறிக்கை பற்றி உரையாடினோம் அதில் டொக்டா் மரினா றிபாய்  மற்றும் பெண் அங்கத்தவா்களும் கலந்து கொண்டனா். அவா் அகில இலங்கை ஜம்மியத்துல் ்உலமாவையும் மற்றும்  கூடுதலான பொதுமக்களது கோரிக்கையே தான் ஏற்றுக் கொள்வேன்.  அதற்கமைவாகவே இவ்வாறு ஒரு கூட்டத்தினை  தாங்கள் ஏற்படுத்தியதப்பட்டது . . இதன் மூலம் பள்ளிவாசல்கள் சம்மேளனம்  இதனை தத்தமது ஊாா்களில் உள்ள பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் என கொழும்பு பள்ளிவாசல்க்ள தலைவா்     அஸ்லம் ஒட்மன் தெரிவித்தாா்

கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் தலைவா் அஸ்லம் ஓட்மன், உபதலைவா் எஸ்.எம். இஸ்மத் ,அஷ் ஷேக் இர்பான் முபீன் ஆகியோறும் இச் சட்டமூலம் பற்றி உரையாற்றினாா்கள் அம்பாறை மவாட்ட பள்ளிவாசல் தலைவா்கள் கிழக்கு மாகாணத்திலும் மக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பிணா்கள் பள்ளிவாசல்கள் தலைவா்களுக்கும் பாயிஸ் முஸ்தாப அறிக்கையே சரியானது எனவும் அங்கு தெளிவுபடுத்தவும் தீா்மாணம் எடுக்கப்பட்டது. அங்கு சமுகமளித்திருந்தவா்கள் கருத்துக்களும் கேள்விகளும்  எழுப்பினாா்கள். இதுவரையும் தங்களுக்கு எவரும் நீதியரசா் சலிம் மர்சூப் அறிக்கையில் சில விடயங்கள் நமக்கு எதிரானவை தெளிவுபடுத்த வில்லை இன்றுதான் இந்த இரு அறிக்கைகளையும் அஷ் ஷேக் இர்பான் முபீன் மற்றும் அஷ் ஷேக் முக்திஸ் அஹமட் ஆகியோா தெளிபடுத்தியதையிட்டு நாம் தெளிவு பெற்று விட்டோம்.  இதனை எமது பகுதிகளிலும் தெளிவுபடுத்துவோம். அத்துடன் கொழும்பு மவாட்ட பள்ளிவாசல்கள் குழு கிழக்கு மாகாணத்தில் அம்பாறையிலும் இவ்வாறானதொரு  கருத்தரங்கை ஏற்படுத்தி அங்கு தெளிவுபடுத்துமாறும்  அம்பாறை மாவட்ட பள்ளிவசால்கள் குழு கோரிக்கை விடுத்தது. 

(அஷ்ரப் ஏ சமத்)  

12 comments:

  1. Who are these idiots to say Saleem Mashur report is wrong ..
    Let these idiots read the texts; context; rationale of the texts and social realities ..
    What these people do is to get politics out of it..
    What the ministry of justice and their officials have done is suitable for us as minority community ..
    Ladies should have right to be judges; they must have a say on marriage and divorce; they must have right for employment and job..ortherwise; Sri Lanka community will go back soon..
    Marriage age 16 or over is good for our community for its educational; economic and social development ..
    These idiots wahabi; salalfi mullah are nothing but fitna makers in Sri Lanka ..
    They do not have any clue about social realities ..sri Lanka is not Pakistan or Saudi ..

    ReplyDelete
  2. Welcoming activity. Never allow WESTERN NOR TO interfere in Muslim law. We should support the lawyer Faiz Musthafa's group recommendation

    ReplyDelete
  3. Very well said Mr.Atteeq Abu

    ReplyDelete
  4. @Atteeq Abu: mind your words, may be you are expressing your opinion based on what you see, but islam says women have limited knowledge about giving decision, and above all it's one's life going to affect because of people like you, khadiyanees.

    ReplyDelete
  5. முஸ்லிம் த‌னியார் திருத்த‌ ச‌ட்ட‌த்தில் எத்த‌கைய‌ திருத்த‌ம் மேற்கொள்ள‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ ஜ‌னாதிப‌தி ச‌ட்ட‌த்த‌ர‌ணி பாயிஸ் முஸ்த‌பா த‌லைமையிலான‌ குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வ‌தாக‌ ம‌ஸ்ஜிதுக‌ளின் ச‌ம்மேள‌ன‌ங்க‌ள் அறிவித்துள்ள‌மை இஸ்லாமிய‌ ஷ‌ரியா ப‌ற்றிய‌ அவ‌ர்க‌ள‌து அறியாமையை காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.
    இது ப‌ற்றி க‌ல்முனையில் ந‌டை பெற்ற‌ க‌ட்சி உய‌ர் ம‌ட்ட‌ க‌ல‌ந்துரையாடலின் போது அவ‌ர் தெரிவித்த‌தாவ‌து,
    அண்மையில் கொழும்பில் கூடிய‌ ம‌ஸ்ஜிதுக‌ளின் ச‌ம்மேள‌ன‌ங்க‌ளின் கூட்ட‌த்தில் மேற்ப‌டி பாயிஸ் முஸ்த‌பாவின் அறிக்கை இஸ்லாமிய‌ ஷ‌ரீயாவுக்குட்ப‌ட்ட‌து என்றும் இத‌னை ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவும் ஏற்றுக்கொண்ட‌தாக‌வும் கூறியுள்ள‌தான‌து முஸ்லிம் ச‌மூக‌த்தை வ‌ழி கெடுக்கும் முய‌ற்சியாகும்.

    மேற்ப‌டி பாயிஸ் முஸ்த‌பாவின் அறிக்கையை ம‌ஸ்ஜிதுக‌ளின் ச‌ம்மேள‌ன‌ம் வாசித்தார்க‌ளா என்ப‌து தெரிய‌வில்லை. அவ்வ‌றிக்கை இன்ன‌மும் முஸ்லிம் ம‌க்க‌ளின் பார்வைக்கு ப‌கிர‌ங்க‌மாக‌ ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட‌வும் இல்லை. அவ்வ‌றிக்கையில் முஸ்லிம் பெண்ணின் திரும‌ண‌ வ‌ய‌து 16 என‌ வ‌ரைய‌றுத்திருப்ப‌து இஸ்லாமிய‌ ஷ‌ரீயாவுக்கு முர‌ணான‌து என்று தெரிந்தும் இவ்வ‌றிக்கையை ஜ‌ம்மிய‌துல் உல‌மாவும் ச‌ரி க‌ண்டிருப்ப‌து பிழையான‌தாகும். இவ்வாறு வ‌ய‌தை ம‌ட்டுப்ப‌டுத்துவ‌து ப‌ல‌ த‌வ‌றான‌ திரும‌ண‌ ப‌திவுக்கு அப்பாட்ப‌ட்ட‌ தகாத‌ உற‌வுக‌ளுக்கு வ‌ழி வ‌குக்கும் என்ப‌தை உல‌மா க‌ட்சி தொட‌ர்ந்து தெளிவூட்டி வ‌ருகிற‌து.
    இன்றைய‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ள் பாரிய‌ இன‌ அழுத்த‌ங்க‌ளுக்கு முகம் கொடுக்கும் போது அவ‌ற்றை எப்ப‌டி தீர்ப்ப‌து என்றோ கொழும்பு முஸ்லிம்க‌ள் க‌ல்வியிலும் வ‌ர்த்த‌க‌த்தை பின்ன‌டைவை நோக்கிக்கொண்டிருப்ப‌து ப‌ற்றியோ இதுவ‌ரை ஒன்று கூடி ஆராயாத‌ கொழும்பு ம‌ஸ்ஜிதுக‌ளின் ச‌ம்மேள‌ன‌ம் எந்த‌வொரு முஸ்லிம் ப‌த்தினி பெண்ணும் கோரிக்கை விடுக்காத‌ இந்த‌ ச‌ட்ட‌ மாற்ற‌ம் ப‌ற்றி விள‌க்குவ‌த‌ற்கு ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் செல‌வு செய்து பெரிய‌ ஹோட்ட‌ல்க‌ளில் கூட்ட‌ம் ந‌ட‌த்துகிறார்க‌ள். இத‌ற்காக‌ செல‌வு செய்யும் ப‌ண‌த்தை கொழும்பு ப‌ள்ளிவாய‌ல்க‌ள் முன்பாக‌ பிச்சை எடுப்போருக்கு கொடுத்து அவ‌ர்க‌ளுக்கு வாழ்வ‌ளித்திருக்க‌லாம் அல்ல‌து திரும‌ண‌ம் முடிக்க‌ வ‌ச‌தியில்லாத‌ ஏழை கும‌ருக்கு கொடுத்திருக்க‌ல‌ச்ம்.

    அத‌னை விடுத்து இத‌னை பெரிதாக‌ தூக்கிக்கொண்டு கூட்ட‌ம் நட‌த்துவ‌த‌ற்கு ஐரோப்பிய‌ முஸ்லிம் விரோதிக‌ள் ப‌ண‌ம் கொடுத்துள்ளார்க‌ளா என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ருகிற‌து.

    ஆக‌வே எந்த‌வொரு ம‌ஸ்ஜித் ச‌ம்மேள‌ன‌மும் முஸ்லிம் விவாக‌ ச‌ட்ட‌த்தில் எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் துணை போக‌ கூடாது என்ப‌தை உல‌மா க‌ட்சி வ‌லியுறுத்துகிற‌து.

    ReplyDelete
  6. @Mohammed Altahf. You must mind your business. what qualification and what knowledge do you have to speak for Islam and Muslims in Sri Lanka. Please tell where and in what verses Allah or his prophet say that women are less ( limited knowledge) intelligent as you claim. You may refer to one Hadith that the prophet describes some ladies. tell me about historical background of that Hadith and its circumstance.
    Allah created men and women equality with intelligent and knowledge. Today, we see more women are educated than men?
    if you agree that women are less educated? How do you accept that some female companions of prophets were highly educated such as Aysha, Khadija, Hafsa, Fathima. May Allah bless them all.. Moreover, we find a lot of female scholars in Islamic history.
    today, we notice so many female professionals are highly educated such as drs, engineers, astronauts, directors, solicitors, scientists, politicians and so on..
    so, it does not make sense to say like that to degrade women folk. you are indeed, living in stone age. you are living in dark age. Like some clerics in ACJU you are living in old ages.. You are blind to see what is taking place around. Where are blind to know where do we live? Is it Pakistan or is it Saudi you apply all aspects of Islamic law in Sri Lanka? Understand the contexts, social reality, limits and limitation of applying Islamic law in an non-Islamic country. We should be grateful for Sri Lankan government they have given us to apply our personal laws in Sri Lanka. with you stupid attitude like that of Tabliban, ISIS and other Wahabi radical groups do not try impose one version of Islamic interpretation in Sri Lanka. Islamic legal history is rich with different legal interpretation with many supplementary sources of Islamic law. such as Maqasid, maslaha, istihsan, Istihsab, and so on. Ask bloody your clerics if they know all about these legal devices and ask them to learn about these legal principles.
    So, it is fight between knowledgeable and educated people of justice Saleem Mashoor and clerics of ACJU. let ACJU read, learn and do research on Islamic legal theories before they making any criticism about justice Saleem Mashoor groups. The Justice Saleem Mashoor did not do this for his personal interest but he did for the welfare of the community in Sri Lanka. other side group may have good intention but they do not have knowledge.. they read the text literally without knowledge the context, rationales, wisdom of the text and how to apply the texts in societies like ours..

    ReplyDelete
  7. Ok female scholars were there at the period of sahabas. Did they act as Qazi/ judge. And who are we to limit the age which is not limited as 18 in Islam? If some one wants to marry at 17 years(eg) who are we to stop his /her need?

    ReplyDelete
  8. FEMALE AMONG COMPANIONS ACTED IN MANY HIGH POSTS. THE PROPHET SOUGHT ADVICE OF UMMU SALAMA IN BATTLE OF HUDIABIAYA: CAN YOU EXPECT THAT TODAY MUSLIM PM OR PRESIDENT SEEKING ADVICE OF LEARNED MUSLIM LADY IN OUR COMMUNITY? A LADY AMONG COMPANION CORRECTED THE CALIPH OMER WHILE HE WAS GIVING A SERMON? HOW DID THEY DO IF THEY ARE LESS INTELLIGENT?
    ACCORDING TO IMAM TABARI THEY DID LED PRAYERS AS WELL. THEY DID PLAY A GREATER ROLE THAN WHAT WE GIVE THEM TODAY.. GO TO COUNTRIES LIKE EGYPT OR NORTH AFRICAN COUNTRIES YOU WILL SEE MUSLIM LADIES WORK IN AGRICULTURAL LANDS, MARKETS AND EVEN OTHER WORKS. .. IT IS US WE SRI LANKAN PROTECTED THEM FOR MANY REASONS.

    ReplyDelete
  9.  في صحيحي البخاري ومسلم قال: أليس شهادة المرأة ‏مثل نصف شهادة الرجل؟ قلن: بلى. قال: فذلك من نقصان عقلها.‏ أليس إذا حاضت لم تصل ولم تصم؟‏ قلن: بلى. قال: فذلك من نقصان دينها. ‏متفق عليه

    وقد نبه الله تعالى إلى السبب الذي جعل من أجله شهادة المرأة على الضعف من شهادة ‏الرجل فقال: أَنْ تَضِلَّ إِحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الْأُخْرَى. {البقرة:282}. وهذا عام في ‏فترة الحمل وغيرها.‏

    ReplyDelete
  10. I've been hearing these kind of fear mongering kuthba's for last few weeks at Dawson st Masjid. MMDA without any doubt need reform. If not the Ulema truly embrace the need for change and come out with meaning recommendations, recommendations like these will only garner support.

    Ulema should step up and start calling for changes to MMDA without projecting it as divine and sharia, because it's not divine or sharia.

    If they fail to lead others will lead one day.

    ReplyDelete
  11. The problem is there is gap between understanding ..
    Some clerics do not see the changes that take place in our society and the context we live in ...
    They knew one version of Islamic law ..that is to follow Shafi legal school.Had Imam shafi live with US ; he would call to make radical reform to our personal law..
    He is the one who initiated legal theories with innovative legal principle..
    How could we say that we do not reform..
    Fanatics; Taliban form of Islam is not good for us ..

    ReplyDelete
  12. இது தான் மார்க்கம் இது தான் மார்க்கம் என்று ஒவ்வொருவரும் எதையோ சொல்லிக் கொண்டு மனிதர்களை நிம்மதியாக வாழவிடாமாட்டாங்க போலிருக்கிறதே. வேலை வெட்டி இல்லாதவங்க போலிருக்கிறதே இந்த சமூகம்

    ReplyDelete

Powered by Blogger.