October 04, 2018

சவூதி இளவரசரின் விஷேட, செய்தி றிசாத்திடம் கையளிப்பு


இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக அண்மையில் பதவியேற்றுள்ள அப்துல் நாசர் அல் ஹார்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை இன்று (04) கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சௌத் அவர்களின் விஷேட செய்தியொன்றையும் இதன்போது அவர்,  அமைச்சரிடம் கையளித்தார்.


1 கருத்துரைகள்:

You must be joking ..
Saudi regime could go down within two weeks with out support if Danald Trump..
What could king bring to Sri Lanka .
More jobs .
More money .
More help to Sri Lanka .
You must be joking ..
What you can expect from them .
Already Saudi economy is suffering .
They send home thousands of people.
They lost their credibility now .
They are fighting for their politics....families ..
Now what you expect from them.?.
Diplomacy of stone age ?
People who can not get well with their brothers in gulf ...

Post a Comment