October 20, 2018

சல்மானும், எர்துகானும் தொலைபேசியில் பேச்சு - சவுதி மன்னரை பாராட்டுகிறார் டிரம்ப்

காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத் அல்-கத்தானி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள வெள்ளை மாளிகை, விசாரணைகளை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.

துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் உடன் இந்த விவகாரம் தொடர்பாக மன்னர் சல்மான் நிகழ்த்திய தொலைக்காட்சி உரையாடலுக்கு பிறகு அவர் இறந்ததாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

செளத் அல் கதானி, செளதி ராஜ நீதிமன்றத்தின் முக்கிய நபராகவும், இளவரசர் முகமத் பின் சல்மானுக்கு ஆலோசகராகவும் இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடந்த கைதுகள் "முக்கியமான முதற்படி" என்றும் இதில் துரிதமாக செயல்பட்ட செளதி அரசரை பாராட்டுவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செளதியின் கூற்று குறித்து அமெரிக்க அதிகாரிகள் பலர் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ விளக்கம் "நம்பகத்தன்மை" வாய்ந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

bbc

7 கருத்துரைகள்:

தலையில்லாமல் வாலை பிடிச்ச கதை தான்.பத்திரிகையாளரின் திட்டமிட்ட படுகொலையை செய்ய கட்டளையிட்ட சவூதி மகா அரசனின் மகனை தான் முதலில் கைது செய்து இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் மூன்றாவது நபரை கைது செய்து அறிக்கையை விடுவது சும்மா வேடிக்கை தான்.

இதற்கு ட்ரமப் மோடயனின் வாழ்த்து வேர. அநத மோடயனுக்கு தெரிந்தெல்லாம் dolor தான். அந்தப் பணப்பேய் saudi இன் பணத்துக்காக அழையும் ஒரு வடி கட்டிய முட்டாள்.

Eye wash and fooling the whole world

Saudi people do not know politics ..how on earth he could order such a killing in this modern world of information technology.?
He must be crazy man or he does not know politics to run his country..
King is old ...they have power sharing problems ..family disputes .
Young Prince does not know politics ..he must be punished for this if he had ordered

Don't be greedy, satisfied with what you have

அமெரிக்க இந்த நாய் ஓவர் பில்டப் கொடுக்கிறதை பார்த்தால் ஐமால் கொலைக்கும் இந்த நாய்க்கும் ஏதோ சம்மந்தம் இருக்கிற மாதிரி தெரிகிறது அதை மறைக்க தான் இந்த இரங்கல் கத்தல் பில்டப் போல சந்தேகமாக உள்ளது

எதுக்கும் அது மேல ஒரு கண் இருக்கட்டும்

துருக்கியின் விசாரணைகளில் இந்த அமெரிக்க நாய் மூக்கை நூழைக்கிற மாதிரி ஊடகங்களுக்கு பில்டப் கொடுத்து கொண்டு இருக்கிறது

அதன் மூக்கு அமெரிக்காவுக்குள்ளே மட்டும் இருக்க வேண்டும் துருக்கியிடம் நீட்டினால் மூக்கு நொறுங்கிடும்

Minister: Saudi Arabia’s judiciary enjoys full autonomy to deal with Khashoggi case

Saudi Arabia's Justice Minister Waleed Al-Samaani. (SPA)
Updated 21 October 2018
ARAB NEWS
October 20, 2018
20:09
6988

The justice minister explained the directives and decisions ordered by King Salman
Dr. Al-Samaani also said that the administration of justice is the permanent approach of the Kingdom of Saudi Arabia
RIYADH: Saudi Arabia's judiciary enjoys full autonomy to deal with the case of Saudi journalist Jamal Khashoggi, the Kingdom's Justice Minister Dr. Waleed Al-Samaani said in a statement issued by state news agency SPA on Saturday.

He added that the Khashoggi case took place on Saudi sovereign territory and it will be looked at by Saudi courts when all procedures are complete.

Dr. Al-Samaani also said that the administration of justice is the permanent approach of the Kingdom of Saudi Arabia, and that the Kingdom will not deviate from this approach.

Saudi Arabia’s judicial institution was founded upon the principles of Islamic law and values of justice that order fairness, Dr. Al-Samaani said. He continued by saying that King Salman and Crown Prince Mohammed fully support Saudi judicial institutions that aim to prevent harm to the Kingdom or its citizens, wherever they may be.

The justice minister explained that the directives and decisions ordered by King Salman, in the wake of the unfortunate and tragic event that led to Khashoggi’s death, are a continuation of the Kingdom’s approach to “establish the foundations of justice, according to our tolerant law, and the leadership's keenness to protect the safety of all its citizens and care for them wherever they are.”

He said: “We, as Saudi citizens, are proud of our mandate, who have spared no effort in caring for the homeland and the citizens of this blessed country.”

The Minister of Justice added that the Kingdom is steadfast in its justice and will not be destabilized by any hostile behaviors, including reckless media outlets that lack professionalism and credibility.

Meanwhile, Chairman of the Human Rights Commission, Bandar Al-Aiban, affirmed that the directives issued by King Salman to uncover the circumstances of Khashoggi’s disappearance, which led to the disclosure of his demise and the subsequent detention of suspects as part of the investigations.
This included the subsequent detention of a number of suspects and the dismissal of a number of officials, which is aimed at achieving justice and accountability of those involved in this case, including the perpetrators.
He added that justice will be applied with full rigor and transparency.
The formation of a ministerial committee, under the chairmanship of Crown Prince Mohammed bin Salman, to restructure the General Intelligence Presidency, falls in line with efforts to consolidate the foundations of justice in accordance with Islamic law and to protect the security and safety of all citizens and residents in the Kingdom, and to ensure the safety of its citizens at home and abroad.
“These orders and measures unequivocally affirm that the protection of human rights, in accordance with the provisions of Islamic law and regulations is one of the most important priorities of the state. The judiciary will have the final say in achieving justice and bringing those involved to a fair trial,” he said.
Dr. Al-Aiban offered the deepest condolences to the family of the deceased.

Post a Comment