October 29, 2018

ரணில் - மஹிந்த தொலைபேசியில் பேச்சு, தனி அணிக்கு சந்திரிக்கா முயற்சி, ராஜித - சம்பிக்கவின் பாதுகாப்பு வாபஸ்

* அமைச்சர்கள் மங்கள , ராஜித , சம்பிக்க உட்பட பல அமைச்சர்களின் பாதுகாப்பு வாபஸ்...

* மஹிந்த பிரதமரான அதிருப்தியில், சுதந்திரக்கட்சியுள் தனி அணி அமைக்கும் முயற்சியில் சந்திரிகா. 

* ரணிலுடன் தொலைபேசியில் பேசினார் மஹிந்த. பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம்.

 Ramasamy Sivarajah

0 கருத்துரைகள்:

Post a Comment