Header Ads



கொழும்பில் குப்­பை­களை அகற்­ற, தின­மும் 3½ கோடி செலவு


கொழும்பில் நாளாந்தம் கொட்­டப்­படும் குப்­பை­களை அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தற்­காக ஏனைய உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை விடவும் கொழும்பு மாந­கர சபை பெரு­ம­ள­வான நிதி­யினை செல­விட வேண்­டி­யேற்­பட்­டுள்­ள­தாக கொழும்பு மேயர் ரோசி சேனா­நா­யக்க தெரி­வித்தார்.

கொழும்பில் சேரும் குப்­பை­களை அகற்­று­வ­தற்கு கொழும்பு மாந­கர சபை தின­மொன்­றுக்கு 3½ கோடி ரூபா செல­வி­டு­கி­றது. 

மாதாந்தம் 108 கோடி ரூபா இதற்­காக செல­விட வேண்­டி­யுள்­ளது என்றும் அவர் கூறினார். 

கொழும்பு நகரில் தினம் 600 மெற்­றிக்தொன் குப்பை சேக­ரிக்­கப்­ப­டு­கி­றது. 

இந்தக் குப்­பை­களை அகற்­று­வ­தற்கு இரு தனியார் நிறு­வ­னங்­களும் கெர­வ­லப்­பிட்­டிய தாழ்­நிலம் அபி­வி­ருத்­திச்­ச­பையின் குப்பை அகற்றும் பிரிவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன. 

இந்த நிறு­வ­னங்­க­ளுக்கே குப்­பை­களை அகற்றுவதற்காகக் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

4 comments:

  1. ????? very big amount..OFFFF

    ReplyDelete
  2. It's still cheaper than the fund she allocated to renovate her toilet ^_^

    ReplyDelete
  3. If you remove your (Miss Rosy) commission and all other culprit politicians commissions it will go down/ up to lest than 5 Hundred thousands(5 Laks).

    ReplyDelete
  4. Its shameful to CMC that they using pvt firm even its not sri lankan owner!

    ReplyDelete

Powered by Blogger.