Header Ads



2 முஸ்லிம் மாணவர்கள் 4 வது இடங்களை பெற்று, தேசிய ரீதியில் சாதனை (முழு விபரம் உள்ளே)


இந்த ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான புள்ளிகள் இன்று காலை வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் 25 மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகளும் வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது தேசிய ரீதியாக முன்னிலை பெற்ற மாணவர்களின் முழு விபரங்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், முதலிடத்தை இரு மாணவர்களும், இரண்டாம் இடத்தை மூன்று மாணவர்களும், மூன்றாம் இடத்தை ஒருவரும், நான்காம் இடத்தை 23 மாணவர்களும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.