Header Ads



ஞானசாரரை விடுதலை செய்யக்கோரி, 10 இலட்சம் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கை

சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறுக் கோரி, 10 இலட்சம் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கையில் பொதுபல சேனா ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்களைக் கொண்டு மனு ஒன்றைத் தயாரித்து, அதனை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. எப்படி எப்படியெல்லாம் கூத்து போட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு பூனை மாதிரி நான்கு சுவருக்குள் அடைப்பட்டு இருக்கிறான்.முஸ்லிம்களுடைய பதுவா இவனை சும்மா விடுமா!

    ReplyDelete
  2. Naanga badwa senchaal yaaru minchuwanga???dua dua ghanasara one of person of this ummah.

    ReplyDelete
  3. அரசு சட்டத்திற்கு மதிப்பளிக்கிறதா அல்லது கையெழுத்துக்களுக்கு மதிப்பளிக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

    ReplyDelete
  4. We will joint for nation, lets start to sign for him

    ReplyDelete
  5. இறை நியதி

    இந்த ஞானசேர நாட்டில் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயம் கொஞ்சநஞ்சமல்ல. ஆயினும் இவன் எதிலுமே மாட்டிக்கொள்ளவில்லை. ஆ்ட்சியில் இருந்த எவரும் இவனது அநியாயத்தைக் கன்டுகொள்ளவில்லை. ராச மரியாதயுடன் சுற்றித்திரிந்தான்.

    இதனால் அவனது அநியாய வேலைகள் நீதிமன்றத்தையும் தொட்டுக் கேவலப்படுத்தியது. இவனுடைய பாசையில் இவையெல்லாம் அற்பத்திலும் அற்பம்.

    ஆயினும் இறைநியதி - இவன் அற்பம் எனக்கருதியதிலேயே அவனை இறைவன் கம்பி எண்ணவைத்துவிட்டான்.

    இப்போது வால்கள் ஆட்டம் போடுகின்றன - இவனை எப்படியாவது வெளியில் கொன்டுவர. பெரும்பாலும் இவன் வெளியே வருவான் - ஏனென்றால் அப்படித்தான் நமது நாட்டுத் தலைமைத்துவங்கள் முடிவெடுக்கும் மனோநிலையில் உள்ளன...............

    ReplyDelete
  6. Please release him. He is innocent.

    ReplyDelete
  7. தங்களது காழ்ப்புணர்வினால் அநியாயத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்.............. சந்திரலால், குரூசோ போன்றவர்கள் எப்படி நல்லவற்றையும் உண்மையையும் தீமையில் இருந்து சரியாகப் பிரித்தறிந்து புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும் ??????

    ReplyDelete

Powered by Blogger.