Header Ads



மதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)


இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதன்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முஸ்லிம் வீரர்கள் மதுபானத்தை கண்டதும் தள்ளிநிற்பதை இந்த வீடியோவில் காண்கிறீர்கள்.


5 comments:

  1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்,

    முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்),

    அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்).

    இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும்.

    அறிவிப்பவர் அபூசயீத் அல்குத்ரி (ரலி)
    ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை
    ஹதீஸ் எண் 78
    www.tamililquran.com/hadhees

    ReplyDelete
  2. அல்லாஹ் அவ்விருவருக்கும் மென்மேலும் மார்க்கத்தில் உறுதியைக் கொடுக்கட்டும்.

    ReplyDelete
  3. They have proven that their priority is Allah's command..not their own wishes or likes..

    ReplyDelete
  4. Drinking Alchohol is haram and touching is not.....

    ReplyDelete

Powered by Blogger.