September 25, 2018

ஞானசாரரின் ஹிதாயத்திற்காக பிரார்த்திப்போம்...!


-Muhammed Niyas-

சும்மா சொல்லப்படாது. முகத்தில தாடியோட பார்க்கும்போது ஏதோவொரு இனம்புரியாத வித்தியாசம் தெரியிது. அப்படியே வெளியே வரக்குள்ள, முகத்தில அழகான தாடியோடயும், உள்ளத்தில ஈமானோடயும் வந்தா சந்தோஷம்.

எத்தனையோ உள்ளங்களை புரட்டிப்போட்ட அழ்ழாஹ்வுக்கு, இந்த உள்ளத்தை புரட்டுவது மட்டும் முடியாத காரியமா என்ன?

#Pray_For_Hithayath

17 கருத்துரைகள்:

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன?

ஞானதேரர் இஸ்லாத்திற்கு எதற்காக வரவேண்டும்?

Only two think we can pray for this Man/Monk. May Almighty bless him or make him MAD for all the trouble he causes in SriLanka. He destroyed the peace in community. No Excuse for that.

விரக்தியுடனும் படுதோல்வியடைந்த துயரத்தில் இருக்கின்றார். அதுதவிர என்ன அதைக்கூட விளங்கிக் கொள்ளாத உம்மத். ஹஸ்பியல்லாஹூ வனிமல் வகீல்.

ஆடதட ஆடதட மனிதா நீ ஆடிப்புட்ட அடங்கிடுவ மனிதா.

The author is too innocent.

Mr Razik Mohamed i am completly agree with you!!இவன் இஸ்லாத்தின் பெரும் எதிராலி இவன் இஸ்லாத்துக்கு வந்தால் அவனுக்கு தான் நல்லது ஆனால் தயவு செய்து இவன் இஸ்லாத்துக்கு வந்தால் நல்லம் இஸ்லாம் வளரும் என்று யாரும் ஆகாயத்தில் கோட்டையை கட்ட வேண்டாம்.

100 கொலை செய்தவனை மன்னித்த அல்லாஹ்வுக்கு மேலும் மலையளவு பாவம் செய்துவிட்டு மனவருந்தி மன்னிப்புக் கேட்போருக்கு மன்னிப்பை அள்ளி வழங்கும் அல்லாஹ்வுக்கு இன்னும் சொல்லப் போனால் நரகத்திற்கு செல்ல ஒரு சாணே இருக்கும் போது உள்ளத்தை மாற்றி சுவர்க்கத்தின் பால் வழி காட்டும் அல்லாஹ்வுக்கு ஞானசாரர் போன்றோரை நல்வழிப்படுத்துவது சிரமமான ஒன்றல்ல.

(நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால், அல்லது (நீங்கள் அஞ்சும்) அந்த (விசாரணைக்) காலம் வந்துவிட்டால் (அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையாவது) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் - அழைப்பீர்களா?” என்பதை (நீங்கள் சிந்தித்துப்) பார்த்தீர்களா?

(அல்குர்ஆன் : 6:40)

அல்லாஹ்வையும் நபியையும் திட்டிய இவன் மீது உங்களுக்கு ஏன் அவளவு அக்கறை பயமா ?????????????? இஸ்லாத்தை வளர்க்கவேண்டிய நிறைய பேர் வெளியிலே உள்ளனர் அவர்களுக்க பிரார்த்திப்போம் , இஸ்லாம் வளரும் ,

Do not judge people..
The same Allah who created me and you has created him...
If Allah could give guidance to him..
What is your problems ..
It is Allah who gives guidance; paradise and why do you bother about it..
If prophet made due to guide Abu Jahl..why not this monk?
Do not be fanatic ....islam is not religion of Muslim alone ..
But ....
هدي للناس..
رب العالمين..
رب الناس..
ملك الناس..
إلاه الناس
رحمة العالمين..
So do not claim monopoly of Islam; Qur'an; and Allah for just us ..
Who knows who go to paradise and who goes to Hell.?
All in hands of Allah ..
We just listen; obey and follow ..
Do not have keys of paradise and hell with us ..
Do not be judgmental on any one or any thing ..
If you think that you are religious and pious keep it with you until your death and until day of Judgment..
Do not show off .
Only Allah knows what is in your heart ?.

Dear Brothers... If I am correct,

When UMMAR and ABUJAHAL were enemies of ISLAM ... Our Beloved Muhammed (sal) Asked Allah to convert one of them in to ISLAM. Allah accepted his DUA and converted UMMAR (ral) into Islam.

So.. How come we can not make such DUA for our present day enemies of ISLAM around the world?

Allah knows the best ..

Brothers,little knowledge is dangerous even in Islam. Islam is for all humankind not just for Muslims. Allah guides those who He wants.

கோமான் நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ வன் கொடிய காபிர்கள் சொல்லொண்ணா அட்டூழியங்களை இழைக்கவில்லையா? இவர்களுக்கு ஹிதாயத்தை வழங்கிய அல்லாஹ்வுக்கு ஞானசாரருக்கு வழங்குவதற்கு எத்தனை செக்கன்கள் போகும்! உமர் (ரலி) அவர்களுடைய எண்ணத்திற்கேற்ப பல குர்ஆனிய வசனங்களை அல்லாஹ் இறக்கவில்லையா?

Razik Mohammad and bullbulli Your wrong allah thaan naadiyawaruku Hidayat valankuwan Allah Naadinal Muslimkaluku Awarmoolam nalaway naaduwan
Allah anaythayum arinthawan

2:141 تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ‌ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَـكُمْ مَّا كَسَبْتُمْ‌ۚ وَلَا تُسْأَلُوْنَ عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏ 
2:141. அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.

Post a comment