Header Ads



சவுதியின் சுதந்திரதின நிகழ்வில் மகிந்த, கோத்தா பங்கேற்பு - கேக் வெட்டிய றிசாத்


சவுதி அரேபியாவின் 88 ஆவது தேசிய தின நிகழ்வு கொழும்பிலுள்ள சங்கரிலா ஹோட்டலில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் அல்-ஹர்தி தலைமையில் இடம்பெற்றது,பிரதம அதியாக கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட் கேக் வெட்டுவதையும் கலந்து கொண்ட அதிகளையும்  படங்களில் காணலாம் .



3 comments:

  1. கேக் வெட்டுறாஹளோ?

    ReplyDelete
  2. WE Muslims to celebrate only two EID Days given to us by Allah and his messenger. Alhamdulillah.

    ReplyDelete
  3. சுதந்திரதின விழா இல்லை Brother அது தேசிய தின விழா

    ReplyDelete

Powered by Blogger.