September 25, 2018

ஞானசாரர் மீண்டும், வைத்தியசாலையில் அனுமதி

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்  ஞானசார தேரர் வைத்திய பரிசோதனை ஒன்றிற்காக சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையினை தொடர்ந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஞானசார தேரர் மீண்டும் ஒவ்வாமை காரணமாக செப்டம்பர் 6ம் திகதி ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.


1 கருத்துரைகள்:

Got / Getting Sick due to KASSIPPY/ALCOHOL OVER Consumption.

Post a Comment