Header Ads



கலாநிதி பட்டம்பெற்ற, முதல் இஸ்லாஹி


இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் உப அதிபர்களில் ஒருவரான உஸ்தாத் முபீர் அவர்கள் இன்று சூடானில் உள்ள உம்மு தர்மான் பல்கலைக்கழகத்தில் சரிஆ துறையில் தனது கலாநிதி பட்டத்தை அதி திறமை சித்தியுடன் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளார்கள்.

அவர் மூலம் எமது உம்மத் பிரயோசனம் அடைவதற்கு அல்லாஹ் அவருக்கு துணை புரிவானாக .அவரின் விடாமுயற்சிக்கு அல்லாஹ் அவருக்கு கொடுத்த அருட்கொடையாக இந்த பட்டம் அமைந்துள்ளது . அவருக்கு எமது வாழ்த்துக்கள் .  





No comments

Powered by Blogger.