Header Ads



வளர்ந்துவரும் சிறந்த மாணிக்கக்கல் ஏற்றுமதியாளர், விருதைபெற்ற மில்பர் கபூர்


ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை ஒழுங்கு செய்த சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான, ஜனாதிபதி விருது வழங்கும் வைபவம் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது 2017  2018 ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் சிறந்த மாணிக்கக்கல் ஏற்றுமதியாளர்களுக்கான விருதை 'சிலோன் பைன் ஜெம்ஸ்' நிறுவனம் பெற்றுக்ெகாண்டது. நிறுவன உரிமையாளர் மில்பர் கபூர் சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடமிருந்து விருதைப் பெற்றுக் கொள்வதைப் படத்தில் காணலாம்.

1 comment:

Powered by Blogger.