Header Ads



சமாதானத் தூதுவர் விருது, பெற்றார் அமீன்


முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் சமாதான தூதுவர் (Ambassador of Peace – 2018) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சமாதான கற்கைகளுக்கான மையம் (Centre for Peace Studies) ஏற்பாடு செய்த சர்வதேச சமாதான மாநாடு நேற்று (18) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போதே சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீனுக்கு சமாதான தூதுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


1 comment:

Powered by Blogger.