September 04, 2018

காத்தான்குடியில் இயங்குகின்ற ஆயுதக் குழுக்களினால், நாட்டுக்கு பெரும் ஆபத்து -பொதுபலசேனா

காத்தான்குடியில் இங்கி வருகின்ற ஆயுதக் குழுக்களினால் நாட்டுக்கு பெரும் ஆபத்து என தெரிவித்த பொதுபலசேனா அமைப்பு, இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியபோதும் அவர்கள் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சுட்டிக்கட்டியுள்ளது.

கொழும்பில் இன்று -04- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பொதுபலசேனா  அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அமைச்சர் ஒருவரின் உறவினர், ஐ. எஸ் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், அமைச்சருடன் நெருங்கிய தொடர்பை வைத்து வருகின்றார்.

இதேவேளை,  ஐ. எஸ் தீவிரவாதிகள் இலங்கையை மையமாக வைத்துகொண்டு ஆயுத ஏற்றுமதிகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

12 கருத்துரைகள்:

Thats what we also insisting this deaf government. They will wait till they realize. I have been to many countries around the globe and i know the real mindset of muslims

if you you could bring them with you to this table..?
Dont try to bark...!!!

அடேய் அடேய் ஞானசார ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் வெளியில் வருவான். சும்மா நாடகங்களெல்லாம் தேவையில்லை. ஆயுதங்கள் முஸ்லிம்களிடமிருந்தால் நாமே புலனாய்வுதுறையில் போட்டு கொடுப்போம். 70% சிங்களவனுடன் மோதி அழிந்து போக நாங்களென்ன தமிழர்கள் போன்று முட்டாள்களா?

Mr.
Could you pls tell me.. In this planet earth, which religious people or country did the mass killings of innocent people in millions?
Is it Muslims?

Could you pls tell me.. In this planet earth, which religious people or country did the mass killings of innocent people in millions?
Is it Muslims?

Are they Muslims? Who created ISIS .. And Al Qaeda Do you know..... Mr.All Knowing..

ஈனத்தமிழன் அனுசாத், ஆயுதம் விற்றால் ஆதாரம் எங்கே? வைத்திருக்கும் இடத்தை இராணுவ புலனாய்விற்கு கண்டு பிடிக்க தெரியவில்லையோ? யாருக்கு எவ்விடத்தில் வைத்து விற்றார் என்று மீடியாவிலோ புலனாய்விற்கோ கூற முடியாதோ அந்த மானங்கெட்டவனுக்கு. காற்று எப்போதும் ஒரு பக்கமே வீசாது.

@Info x, சும்மா நடிக்காதீரகள். நீங்களே ஒரு ISIS யின் தீவிர ஆதரவாளர் தானே.

I was wondering why this racist bunch did not open their mouths re Australian IS issue. Hahaha

அஜன் நீங்கள் கூறுபவர்கள், ஏன் இஸ்ரேலில் தாக்குதல் நடத்துவதில்லை ?

Ulahilum engum epothum sirantha markam islam

70% சிங்களவனுடன் சண்டை போட்டு அழிந்து போக நாம் என்ன தமிழனா என விளக்கம் அற்ற ஒரே ஒரு புத்தகம் மட்டும் படித்த நபருக்கு உண்மை தெரியாது 20 நாடுகளின் துனையுடன் தனி ஒரு விடுதலை போராட்டம் ஈடு கொடுக்க முடியாது முழு அரபு நாடுகளின் ஆதரவு இருந்தும் பலஸ்தீனர்களினால் இன்றையவரை இஸ்ரேலியர்களை அசைத்துப்பார்க்க முடியாதுள்ளது முண்டுச்சட்டிக்குள் இருந்து குதிரை ஒட்டவேண்டாம் சிங்கள மக்களிடம் கேட்டு தெதிந்து கொள்ளுங்கள்

Post a Comment