Header Ads



அக்குரணையில் வரலாறு, காணாத வெள்ளம் - வெள்ளத்தில் சிக்கிய பஸ் (படங்கள்)


-JM.Hafeez-

மலையக பிதேசங்களில் பெய்த (29.9.2108) கடும் மழை காரணமாக அக்குரணை பிரதேசத்தில் எ-9 பாதை சுமார் ஒரு கிலோமீட்டர் வரை நீரில் மூழ்கியது.​

கடும் மழை மாரணமாக மாலை 6 அணி முதல் இரவு 10 மணி வரை கண்டி- மாத்லை வீதி நீரில் மூழ்கி போக்கு வரத்து ஸ்தம்பிதம் அடைந்த்து.

அக்குறணை ஆறாம் கட்டை பிரதேசம் முதல் ஏழாம் கட்டை பிரதேசம் வரை  சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிக தூரம் முற்றாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 350 க்கும் அதிகமான வியாபார  நிலையங்களும் வீடுகளும்  நீரிழ்  பகுதியளவு மூழ்கி  பாதிக்கப்பட்டதுடன் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக  வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கண்டி மாத்தளை  ஏ 09 வீதியில் அமைந்துள்ள அக்குறணை  நகரம் நீரிழ் மூழ்கியதால்  ஏ -09 வீதியில் சுமார் 4 மணித்தியாலங்கள்   வாகன போக்குவருத்து தடைப்பட்டது. நகரம் ஸ்தம்பித்தது.  பொலன்னறுவையில் இருந்து கண்டியை நோக்கி  பயணித்த பஸ் வண்டி ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால் பிரதேச மக்கள் கடும் முயற்சிக்கு மத்தியில் அதில் பயணித்த பிரயாணிகள்  காப்பாற்றப்பட்டனர்.  பஸ் வண்டி மற்றும் பிரயாணிகள் கயிறுகளால் பிணைக்கப்பட்டு  பாதுகாப்பாக  வெளியேற்றப்பட்டனர்.



4 comments:

  1. don't worry

    minister of drainage is there.

    then no problem

    he should do something at least to his place.

    ReplyDelete
  2. Dear Brothers and Politicians of this area, even though this happen by the will of Allah and classified as natural disatrous, Still we also a reason for our illegal constructions that blocks the path of this stream of water.

    when constructing our shops and houses in this TOWN we should not block the running stream.. We should have plan not to harm its natural path.. If we fail to respect the natures design.. we have to face this difficulties

    NOTE: Not finding mistakes, Rather advising for future planning.

    ReplyDelete
  3. (02) Two very Valuable points for People of Akurana.
    01. Give Sadhaka From HALAAL MONEY to prevent natural Disaster (Don't be Baqheel).
    02. Do NOT block the DRAIN LINES and built building/Homes/Shops.

    ReplyDelete
  4. வெள்ளத்துக்கு நகர முஸ்லிகளின் சுயநலன் என்று சொன்னால் , என்னோடு சண்டைக்கு வருவார் கள், உண்மையும் அதுதான் , , நெரிசலான கடை தெரு , , தண்ணீர் வடிந்து ஓட முறையான வடிகாலமைப்பு இல்லை .நகரில் ஊடறுத்து செல்லும் ஓடையும் தூர்வார முடியாதளவுக்கு நெருக்கமாக --- இல்லை--- ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் , இதனால் மழை நீர் தேங்கி வெள்ளம் உண்டாகிறது ., முஸ்லிம்களிடம் படிப்பில்லாவிடினும் பணம் இருக்கிறது ,அது ஓடை வரை பாய்ந்துள்ளது , , அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து RESAVESATION ஐ பிடித்து கட்டிடம் கட்டப்படுகிறது , முஸ்லீம் கள் பொது நலன் , மார்க்கம் எல்லாம் சுயநலனுக்கு என்று மாற்று மத தவர்கள் சொல்லும் குறை நிரூபணமாகிறதோ ? A 9 பிரதான பாதையில் அக்குரணையில் மட்டும் அதிகமான வாகன நெரிசல் காரணம்,ஒடுக்கமான வீதி , வாகன நிறுத்தம் வேறு இதை கடந்து செல்லும் எந்த வாகனமும் நச்சரிக்காமல் இருப்பதில்லை , சிங்கள நகரங்களோடு ஒப்பிடும் போது முன் மாதிரியாக இருக்கவேண்டிய நகரம் கேலிக்குரியதாகி விட்டது,


    ReplyDelete

Powered by Blogger.