Header Ads



ஞானசாரரின் மகிமையை, ஜனாதிபதி அறிந்து வைத்துள்ளார் - சிங்கள ராவய

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மனு பயனளிக்க வில்லையாயின், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரத்தின்படி பொது மன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அடுத்துவரும் நாட்களில் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் சகல மக்களும் கருதுவது போல ஞானசார தேரர் சிறையில் இருக்கத் தேவையில்லை எனவும் இதனால், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அவருக்கு கட்டாயம் கிடைக்கப் பெற்று தேரர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் சுதந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையான பௌத்த தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ஞானசார தேரரின் மகிமையை அறிந்தவர் எனவும், ஞானசார தேரரினால் இந்நாட்டுக்கு ஆற்றப்பட வேண்டிய பல சேவைகள் இன்னும் இருப்பதாகவும் சுதந்த தேரர் மேலும் கூறியுள்ளார். 

Dc

4 comments:

  1. SL is a good country for criminal Monks who can do any crime and escape from the legal system.

    ReplyDelete
  2. இல்ல.............. ஞானம் இத்தனை நாளும் வெளியில இருந்து நாட்டுக்கும் மக்களுக்கும் செஞ்ச சேவையை நம்ம பாத்த்துக்கிட்டத்தான இருந்தோம்................அந்த சேவையை நீதிமன்றமும் நேரடியா பார்த்துத்தான்............ அவங்கள சொஞ்ச நாளைக்கு உள்ளுக்க இருங்கன்னு வச்சிருக்குது.............. அவங்க அதுக்குள்ள இருந்தே மிச்ச சேவையையும் செய்யட்டும்........வெளியில இருந்தது போதும்..........

    ReplyDelete
  3. What he said is correct. He will be released soon and the President knows his glory.

    ReplyDelete
  4. "Allah! There is no god but He - the Living, The Self-subsisting, Eternal.

    No slumber can seize Him Nor Sleep.

    His are all things In the heavens and on earth.

    Who is there can intercede In His presence except As he permitteth?

    He knoweth What (appeareth to His creatures As) Before or After or Behind them.

    Nor shall they compass Aught of his knowledge Except as He willeth.

    His throne doth extend Over the heavens And on earth, and He feeleth No fatigue in guarding And preserving them, For He is the Most High.

    The Supreme (in glory)!"


    [Holy Qur'an:  Surah al-Baqarah 2: 255]

    ReplyDelete

Powered by Blogger.