Header Ads



கத்தாரில் வெளிநாட்டவர்களுக்கு, நிரந்தர குடியுரிமை - ஹமத் அல்தானி அறிவிப்பு

கத்தார் நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது.

கத்தாரின் மன்னர் தமீம் பின் ஹமத் அல் தானி இன்று வெளியிட்ட ஆணையில், ஓர் ஆண்டுக்கு 100 வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின்படி, நிரந்தர குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்கள், கத்தாரின் அனைத்து நலத்திட்டங்களையும் அனுபவிக்கலாம்.

குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, சுகாதார வசதி, சொத்து வாங்கும் உரிமை என அனைத்துக்குமே அவர்கள் தகுதிபெறுவார்கள். மேலும், நிரந்தர குடியுரிமை கோரும் வெளிநாட்டவர்கள், 20 ஆண்டுகள் கத்தாரில் குடியிருந்திருக்க வேண்டும். மேலும், அவர்கள் போதுமான வருமானம் பெற வேண்டும்.

கத்தாரில் உள்ள 2.7 மில்லியன் மக்கள்தொகையில் 90 சதவிகிதத்தினர் வெளிநாட்டவர்கள்தான். எனவே, இந்த நிரந்தர குடியுரிமை வழங்கும் சட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு கத்தார் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் காரணமாக நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்த காரணத்தால் கத்தார் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

11 comments:

  1. கட்ட்டார் இதில் தமிழர்களை இணைத்துக்கொள்ளுமாயின் அது மத்தியகிழக்கிற்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். ஏற்கனவே யூதர்களுக்கு இடம்கொடுத்து அனுபவிப்பது போதும் இன்னுமொரு யூத இனத்தை வளர்க்க வேண்டாம்

    ReplyDelete
  2. Dear info x ..
    Do not be racist?
    Why not Tamil ?
    Why not any one who makes a contribution to humanity ..
    Why is your world is so narrow ?
    This world is for all..
    Not for some

    ReplyDelete
  3. Don’t mention Tamil or by the ethnicity!!! There are bed people ( souls)in every ethnicity 🤗🤗🤗🤗

    ReplyDelete
  4. Good & bad peoples ( souls) every where so don’t mention by the ethnicity

    ReplyDelete
  5. The comment should be removed. Racism anywhere in any form should be condemned. It is unIslamic.

    ReplyDelete
  6. The comment should be removed. Racism anywhere in any form should be condemned. It is unIslamic.

    ReplyDelete
  7. @Info x, ஆனால்.. கட்டார் வேறு என்னதான் செய்வார்கள் பாவம்?
    ஏனென்றால்,கட்டாருக்கு skilled migrants தான் வேனுமாம்.

    ReplyDelete
  8. Do not be fool..
    In this world of artificial intelligence and digital technology..
    People who Brian power could get any nationality..
    So; what Qatar did was good but many ME will follow it

    ReplyDelete
  9. Only 100 experts will get permanent residency each year

    ReplyDelete
  10. That can be increased dramatically into thousands ..
    At least they have wish to do it..
    What about Sauidi they will look at you as slaves..
    But for them English or western people are like gods.

    ReplyDelete
  11. Ajan ஒட்டகம் மேய்க்க போகும் தமிழர்களிடம் என்ன skill இருக்க முடியும்? ஒருவேளை அந்த வேலைகளுக்கு தமிழர்கள் மட்டுமே இருப்பதால் கட்டாரிற்கு வேறு வழியில்லாமல் இருக்கலாம்

    ReplyDelete

Powered by Blogger.