Header Ads



அப்பத்தின் விலை, இன்று அதிகரிக்கிறது

அப்பத்தின் விலையை இன்று -27- நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கேஸ் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்தே அப்பத்தின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

அப்பம் ஒன்றின் விலை 15 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.