Header Ads



ஜனாஸா அறிவித்தல் - KTM தாஹா


யாழ்ப்பாணம் சோனகதெருவைச் சேர்ந்த,  M.Y.M. தாஹா (முன்னாள் யாழ் KTM ஜுவல்லர்ஸ்) தெஹிவலையில் 12.08.2018 வபாத்தானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் மர்ஹூமா மன்சூராவின் கணவரும், இர்ஷாத், இம்தாத், இஸ்ஸத், ரோஷன், ரஸ்மியா, மர்ஹூமா றுஸ்தியா ஆகியோரின் தகப்பனும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று ( 12-08-2018 )இரவு இஷா தொழுகையின் பின் தெஹிவலை ஜும்மா பள்ளி மையவாடியில் இடம்பெறும்.

இல, 5இரட்னகாரா பிளேஸ் - தெஹிவல.

தகவல் - இம்தாத் 0777518045 (மகன்)

1 comment:

  1. Alah grant him Jennathul Pirdows and forgive his sins

    ReplyDelete

Powered by Blogger.