Header Ads



"If they have dollar, we have our Allah’ அவர்களுக்கு டொலர் துணைக்கு இருந்தால், எமக்கு அல்லாஹ்வின் துணை உள்ளது


துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டிருக்கும் சண்டையில் துருக்கிய நாணயமான லிரா தனது பெறுமதியை வேகமாக இழந்து வருகிறது.

அதை நிறுத்த எர்டகான் “துருக்கர்களே, வெளிநாட்டு நாணயங்களைக் கவனிக்காதீர்கள், உங்கள் நாணயத்தின் மதிப்பைக் காப்பாற்ற அதை வாங்கிப் பலப்படுத்துங்கள்,” என்று அறைகூவள் விடுத்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் If they have dollar, we have our Allah’ அவர்களுக்கு டொலர் துணைக்கு இருந்தால்  எமக்கு அல்லாஹ்வின் துணை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி நாணயத்தின் பெறுமதி 40% வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2 comments:

  1. (முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை;

    அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்?

    எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.
    (அல்குர்ஆன் : 3:160)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. TO ALL BELIEVERS, THIS IS TRUE, Insha Allah.
    Turkey will win the struggle at last by the Grace of God AllMighty Allah, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.